விஜய் நடிப்பில் வெளியான ‘ஆதி’- தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’- ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘டீசல்’- ஆகிய படங்களில் நடித்த தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான சாய்குமாரின் மகனான …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
திரையுலக பிரபலங்களின் பாராட்டைப் பெற்றிருக்கும் விக்ரம் பிரபுவின் ‘சிறை’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉண்மை சம்பவங்களை தழுவி அழுத்தமாகவும், உணர்வுபூர்வமாகவும் உருவாகும் திரைப்படங்களுக்கான ஆதரவு என்பது தமிழ் ரசிகர்களிடத்தில் என்றும் பாரிய அளவில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ‘சிறை’ திரைப்படம் தயாராகி இருப்பதாக …
-
இலங்கைசெய்திகள்
உயிலங்குளத்தின் கட்டின் கீழ்பகுதியால் வீதியை அமைக்க நிதி தேவை | ரவிகரன் எம்.பி கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதுணுக்காய் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள உயிலங்குளத்திற்கான பிரதான வீதியாக உயிலங்குளத்தினுடைய கட்டுப்பகுதியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வீதியைப் பயன்படுத்துபவர்கள் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். எனவே வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குரிய சுமார் …
-
இலங்கைசெய்திகள்
தையிட்டி விவகாரம் | இன்று நாட்டில் சட்டம் சிலருக்குக் கவசம் ; மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readசட்டம் என்பது அனைவருக்கும் சமமானதாக இருக்கவேண்டும். ஆனால் இன்றைய இலங்கையில் அந்த சட்டம் சிலருக்கு கவசமாகவும் மற்றவர்களுக்கு அடக்குமுறைக்கான ஆயுதமாகவும் மாறியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான விவகாரம் இதற்கு …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையிலுள்ள இந்திய வர்த்தக சமூகத்தினரை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தங்கியிருந்து செயல்பட்டு வரும் இந்திய வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
Single Pasanga: எனக்கு நடந்த அவமானம்.. | பிளாகி ஸ்டார் மனம் திறந்த பேட்டி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜீ தமிழ் தொலைக்காட்சியில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சி பல கட்டத்தை கடந்து இறுதிக்கடத்தை எட்டி நேற்று கோலாகலமாக கிராண்ட் பினாலே நடைபெற்றது. இதில், …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
திருச்சியில் வதில்லைபிரபாவுக்கு விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதிருச்சியில் நேற்று 22ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் காவிரிக் கவித்தமிழ் முற்றம் மகாகவி ஆசிரியர் வதிலைபிரபாவுக்கு “மகாகவியின் ஞான நிழல்” விருது வழங்கிப் பெருமை சேர்த்தது. விருதாளருக்கு பொன்னாடை, சந்தனமாலை, …
-
இலங்கைசெய்திகள்
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டம் ; தகவல் புதுப்பிப்பு கால அவகாசம் மாத இறுதியுடன் நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகல்வித்துறையில் தற்போது எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கும் இடையே …
-
இலங்கைசெய்திகள்
கிழக்கில் நிலம் சார்ந்த அநீதிகள் | இந்த ஊழலற்ற ஆட்சியில் என்றேனும் தீர்வு கிடைக்குமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகிழக்கு மாகாணத்தில் நிலவி வரும் நிலம் சார்ந்த அநீதிகளுக்கு இந்த ஊழலற்ற ஆட்சியின் கீழ் என்றேனும் ஒரு நியாயமான தீர்வு கிடைக்குமா என குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் டனுசன் …