பெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். …
பூங்குன்றன்
-
-
அது ஒரு காலம்தித்திக்கும் தேன் பொழுதினில்அன்னையின் மடி தவழும் சுகம்தந்தது என் சொந்த மண்ஒரு காலத்தில் என் தாய் மண்எவ்வளவு அமைதியானதுஇப்பொழுது நீண்ட வரலாற்றைஅல்லவா படைத்து விட்டதுஎன் கைப் பிடித்து …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஆன்மாவின் ஆலாபனை – கவிதை நூல் விமர்சனம் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவலிகளாலும் வேதனைகளாலும் உழலும் ஒரு உயிரின் துடிப்புகள் வரிகளால் சிதம்பி வழிகிறது. ஓர் தேசத்து போராளியின் வெதும்பித் தகிக்கும் குமுறல்களை கவிதைகளில் வெடிக்கவைத்து விடுகிறார். பார்த்தது கேட்டது அற்று அனுபவித்த …
-
சினிமாதிரைப்படம்
ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ் ‘ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னணி இசையமைப்பாளரும் , நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஹேப்பி ராஜ்’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக்கை படக்குழுவினர் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பிலிருந்து மலையக மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை அனுப்பிவைக்க ஏற்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பில் உள்ள களுதாவளை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் மற்றும் களுதாவளை பொதுமக்களின் ஆதரவுடன் சுமார் 1200க்கு மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் மலையக மக்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
யாழில் 6 இடைத்தங்கல் முகாம்கள் மட்டுமே இயங்கும் நிலையில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார். தற்போது 6 முகாம்களில் மட்டுமே மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! – அச்சத்தில் மக்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை …
-
இலங்கைசெய்திகள்
யாழில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு குறித்து யாழ். மாவட்ட செயலாளர் ம. பிரதீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெள்ள நிவாரண கொடுப்பனவு விடயத்தில் தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி …
-
சினிமாதிரைப்படம்
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் சினிமாவின் பொக்ஸ் ஓபீஸ் சுப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் கார்த்தி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ வா வாத்தியார்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசுவாமி …
-
இலங்கைசெய்திகள்
நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறுகின்றது !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் …