மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதால் 400 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (11) காலை நிலவரப்படி 400க்கும் மேற்பட்ட ஆபத்தான …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘படையப்பா’ ரிட்டர்ன்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆவது ஆண்டு பொன் விழா நிறைவு செய்வதால் அதனை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் …
-
இலங்கைசெய்திகள்
பறங்கி, பாலி ஆறுகளின் தாழ்நில பிரதேசங்களுக்கு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபறங்கி, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய இராணுவத்தினரின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் பாலத்தினை யாழ் இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி பார்வையிட்டார். பரந்தன் முல்லைத்தீவு A-35வீதியின் பதினோராவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலை ஆரம்பம், உயர் தரப் பரீட்சையை நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாடசாலை கட்டமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதனை மீள கட்டியெழுப்பல், 2025ம் ஆண்டின் இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டத்தின் ஆரம்பம், க.பொ.த. உயர் தர பரீட்சையினை …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் …
-
சினிமாதிரைப்படம்
இசை ரசிகர்கள் முணுமுணுக்கும் ‘எனக்குள்ளே மாற்றமும் நடந்ததா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையிசையில் மேலத்தேய தாள லயங்களும் ..றாப் இசை உள்ளிட்ட இசை வடிவங்களும்.. இளைய தலைமுறை ரசிகர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ‘மாய பிம்பம்’ எனும் திரைப்படத்தில் இடம் …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47 ‘ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசூர்யா நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத அவருடைய 47 வது படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை சென்னையில் சிறப்பாக தொடங்கியது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய …
-
இலங்கைசெய்திகள்
ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது. இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஊடாக …
-
இலங்கைசெய்திகள்
பெண் விமானியின் குற்றச்சாட்டு | DNA பரிசோதனைக்கு கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன மறுப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபெண் விமானியான செவ்வந்தி சேனாதிவீர என்பவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இணங்க, DNA பரிசோதனையை மேற்கொள்ளுவதற்கு, இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்ன, மறுப்பு தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். …