இசையமைப்பாளராகவும்…. நட்சத்திர நடிகராகவும்… வெற்றிகரமாக தமிழ்த் திரையுலகில் பயணித்து வரும் தேசிய விருது பெற்ற கலைஞரான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சிறார்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் பாதுகாக்குக | முல்லைத்தீவில் பேரணியும் மாநாடும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பினையும், சிறுவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி பேரணி நடத்தப்பட்டது. அத்துடன், “எதிர்கால தலைவர்களைக் கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுவர் பாதுகாப்பு …
-
இலங்கைசெய்திகள்
செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தண்டிப்போம் | பிமல் உறுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசெம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க …
-
செய்திகள்விளையாட்டு
தேநீர் இடைவேளையின்போது இலங்கை 383 – 8 விக் | சொனால் தினூஷ 98 ஆ.இ.
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான இன்றைய தேநீர் இடைவேளையின்போது இலங்கை 8 விக்கெட்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. …
-
சினிமாநடிகைகள்
சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘ரதிமா’ சுயாதீன இசை வீடியோ ஆல்பம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுயாதீன இசை வீடியோ ஆல்பங்கள் மூலம் இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்ததுடன், சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகி தமிழ் திரையிசை உலகில் தனி முத்திரை பதித்த சாய் …
-
சினிமாதிரைப்படம்
பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘ஃபாதர்’ படத்தின் டீஸர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபான் இந்திய நட்சத்திர நடிகரான பிரகாஷ் ராஜ் – டார்லிங் கிருஷ்ணா ஆகியோர் கதையின் நாயகர்களாக உணர்வுபூர்வமான வேடங்களில் நடித்திருக்கும் ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ராஜா மோகன் …
-
செய்திகள்விளையாட்டு
ஃபலோ ஒன்னில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 199 – 3 விக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான இன்று ஃபலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை தேநீர் இடைவேளையின்போது …
-
இலங்கைசெய்திகள்
எல் நினோ தாக்கம் : ஒக்டோபர், நவம்பரில் சராசரியை விட அதிக மழை | எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதற்போது நிலவும் எல் நினோவுடன் தொடர்புடைய வானிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
வறட்சி நெருக்கடியாக மாறுவதற்கு முன் தயார்நிலையை வலுப்படுத்த வேண்டும் | இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவறட்சி நிலைமை நெருக்கடியாக மாறுவதற்கு முன்னரே அதனை எதிர்கொள்வதற்கான தயார்நிலையை வலுப்படுத்த வேண்டும் எனவும் அதற்காக வளர்ந்து வரும் நாடுகளுக்கு சர்வதேச ஆதரவு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை கோரியுள்ளது. …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் இசை மற்றும் நடிப்பு என இரு துறைகளிலும் தனித்துவமாக தடம் பதித்து வரும் தேசிய விருது பெற்ற கலைஞரான ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்கும் …