கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான நேரடி புகையிரத சேவைகள் சுமார் 10 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இன்றைய தினம் திங்கட்கிழமை (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து இன்றைய …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரியிடம் வழிப்பறி கொள்ளை | முன்னாள் விமானப் படை சிப்பாய் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஹோமாகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வு பெற்ற பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் முன்னாள் விமானப் படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற சாரதி கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகளுத்துறை, பேருவளை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சாரதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்தனர். பேருவளை பொலிஸ் …
-
ஏன் இவ்வளவு கருணையோடிருக்கின்றனஎன் தெய்வங்கள்அகலை ஏற்றிவைத்தால்அமர்ந்துவிடுகின்றன எதிரில்,எப்போதும் நின்றுகொண்டிருக்கின்றன ~நினைந்தால் வந்துவிடுகிற தொலைவில்!தந்துவிட்டுத்தான் தனித்தும்விட்டன~தொழுதுகொள்ள ஒருதிசையும்,தொலைந்துகொள்ள ஒருவழியும்தந்துவிட்டுத்தான் தனித்தும்விட்டன.நினைந்தாலே நிறைந்துவிடுகிறது பிரிவுஅவ்வளவு போதும் தானேஅன்புக்கும்அருளுக்கும்! –கமல் ஆபரன்
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலண்டனில் மக்கள் நிறைந்த அரங்கில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழத்து எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் இலண்டன் மாநகரில் மக்கள் நிறைந்த அரங்கில் வெளியிடப்பட்டுள்ளன. பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை …
-
சினிமாதிரைப்படம்
கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்துக்கான இசை வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் சந்தை மதிப்புள்ள நட்சத்திர நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்து , எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பாவனையற்ற கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் மீட்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ். பருத்தித்துறை, கொட்டடி பகுதியில் உள்ள காணியொன்றில் நீண்ட காலமாக பாவனையின்றி காணப்படும் கிணற்றினை இறைத்து துப்பரவு செய்தபோதே அந்த கிணற்றிலிருந்து 11 கைக்குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பருத்தித்துறை …
-
இலங்கைசெய்திகள்
ஶ்ரீலங்காவில் குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தலா? | பாதுகாப்பு அமைச்சு விக்களிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுற்றுலாப் பயணத் தளங்கள் மற்றும் நாட்டின் பிரதான பகுதிகளில் குண்டுத்தாக்குதல்கள் உட்பட எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் …
-
இலங்கைசெய்திகள்
கட்டுநாயக்கவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேசியாவிலிருந்து இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளை கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனைய வளாகத்தில் கைது செய்யப்பட்டதுடன், அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்துக்கு வந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த …
-
சினிமாதிரைப்படம்
இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ‘பாய் பெஸ்டீ இல்லா சிங்கமே..’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅறிமுக நாயகன் ஹரி பாஸ்கர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பாய் பெஸ்டீ இல்லா சிங்கமே’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் …