‘வதந்தி சீசன் 2:தி மிஸ்ட்ரி ஆஃப் மணி” இணையத் தொடர் விமர்சனம் தயாரிப்பு : வால்வாட்சர் ஃபிலிம்ஸ் வெளியீடு : பிரைம் வீடியோ வெளியீட்டு திகதி : ஓகஸ்ட் 7 …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்விளையாட்டு
டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா 2025 : உயரிய விருதுகளை பெத்தும், சமரி வென்றனர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸன்கவும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்துவும் முறையே வருடத்தின் அதிசிறந்த வீரர் மற்றும் வருடத்தின் அதிசிறந்த வீராங்கனை ஆகிய …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பிணையில் விடுதலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு இன்று (07) வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதை அடுத்து, அவரை பிணையில் விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று (07) வெள்ளிக்கிழமை விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்
குட்டிமணி – தங்கத்துரைக்கு சிலை அமைப்பதற்கான தடை நீக்கம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. குட்டிமணி தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
ஓகஸ்ட் 7ஆம் திகதி ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் விஜய் அண்டனியின் ‘நூறு சாமி’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் அண்டனி, சுவாசிகா, அஜய் திவான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் , காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் …
-
செய்திகள்விளையாட்டு
ஜெவ்னா கிங்ஸ் அணியை வாங்கியது Anchor Sport AB : இணை உரிமையாளரானார் இந்திய முன்னாள் வீரர் ஸஹீர் கான்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readலங்கா பிறீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான ஜெவ்னா கிங்ஸ் அணியின் உரிமைத்துவத்தை ஸ்டொக்ஹோம் நகரை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச விளையாட்டு உரிமை …
-
இலங்கைசெய்திகள்
நான்கு மாகாணங்களில் எலிக்காய்ச்சல் அபாயம் | சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெள்ளப்பெருக்கு அபாயத்தை தொடர்ந்து மேல், தென், மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய 4 மாகாணங்களில் வயிற்றுப்போக்கு மற்றும் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியை சந்தித்தார் புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, இன்று (5) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார். புதிய இராணுவத் …
-
இலங்கைசெய்திகள்
புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைக்கு அவசர முன்னேற்பாடுகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உயர்தர பரீட்சை தொடர்பாக …