பாதாள உலக குற்றச் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கு உருவாக்கப்பட்ட விசேட 20 குழுக்களினால் நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த நால்வர் கைது …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சிறுவர்களிடையே பரவும் கை, கால், வாய் தொற்று நோய் | வைத்தியர் தீபால் பெரேரா எச்சரிக்கை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகை, கால், வாய் தொடர்பான தொற்று நோய்கள் சிறுவர்கள் மத்தியில் பரவி வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய்த்தொற்று தொடர்பாக …
-
இலங்கைசெய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம் – வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 10 மாடியுடைய புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (29) யாழ்ப்பாணம் …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார் | கண்கள் தானம் அளிக்கப்பட்டன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்னிந்திய பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டுள்ளன. டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மூலம் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
எஸ். அகஸ்தியரைப் பின்தொடரும் கலை, இலக்கிய பன்முக ஆளுமை நவஜோதி ஜோகரட்னம் | முருகபூபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 8 minutes readஎழுத்தாளர் ( அமரர் ) எஸ். அகஸ்தியரைப் பின்தொடரும் கலை, இலக்கிய பன்முக ஆளுமை நவஜோதி ஜோகரட்னம் ! முருகபூபதி …
-
போதைப்பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் “லொகேஷன் குடு மல்லி” படல்கம பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளார். படல்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட …
-
சினிமாதிரைப்படம்
‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண்நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் கதையின் நாயகனாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜரகண்டி’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. ராம்சரணின் …
-
உலகம்செய்திகள்
தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா தேர்தலில் போட்டியிடத் தடை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இத்தடைக்கான காரணம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனினும், அவர் போட்டியிடுவதற்கு எதிராக …
-
இலங்கைசெய்திகள்
மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக வீழ்ச்சி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம், கடந்த பெப்ரவரி மாதம் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், மார்ச் மாதம் 0.9 சதவீதமாக சடுதியாக பெருமளவால் வீழ்ச்சியடைந்தது. அதன்படி, கடந்த பெப்ரவரி …
-
இலங்கைசெய்திகள்
ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராவணா பலய அமைப்பின் செயலாளர் நாயகம் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் …