இளம் வயது தாய் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட “பொட்டி” என்ற நபர் ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரினால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனுவின் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் அனுரகுமார இந்தியா சென்றார் | நீதியமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதியின் முழுமையான ஆசீர்வாதத்துடன் தான் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் சென்றுள்ளார். இந்திய எதிர்ப்பு கொள்கையிலிருந்து விடுபட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு …
-
இலங்கைசெய்திகள்
புத்தளத்தில் மின்சாரசபை ஊழியர்கள் அமைதி ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஊழியர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று …
-
கொமடி நடிகராக வெற்றி பெற்ற நடிகர் சதீஷ், ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதால் தொடர்ந்து கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். …
-
சினிமாசெய்திகள்திரைப்படம்
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து திரையுலக ரசிகர்களும் விரும்பும் வகையினதான பல படங்களை அளித்து, இந்திய …
-
இலங்கைசெய்திகள்
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஜனாதிபதியினால் திறப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை ” எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் …
-
இலங்கைசெய்திகள்
ஜேவிபி தலைவரின் இந்திய விஜயம் – நாமல் தெரிவித்திருப்பது என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகடந்தகாலங்களில் இந்திய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றிய ஜேவிபியின் இந்திய விஜயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடந்தகாலங்களில் பல இந்திய முதலீடுகளை முதலீட்டாளர்களை இழந்தமைக்கு …
-
இலங்கைசெய்திகள்
கெஹலியவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்லவின் இராஜினாமா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்கவிதைகள்செய்திகள்
மரம் – முகில் | வியாத்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதினம் ஓடி ஓய்ந்த முகில்கள் அடர்ந்த மலையின் கம்பீர மரங்களிடம் கதைக்கேட்டன. நாங்கள் பூமிக்கும் வானளாவிய பரப்பிற்கும் உல்லாசமாக இருக்கிறோம். நீ மட்டும் உன் வாழ்நாள் முழுவதும் ஒரே …
-
கட்டுநாயக்க கொழும்பு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதி வெலிசர …