கலைஞரை போன்று பிரபாகரன் மீதும் பாசம் கொண்டிருந்தேன்.என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் . கலைஞரை போன்று பிரபாகரன் மீதும் பாசம் கொண்டிருந்தேன். படகில் சென்று விடுதலைப்புலி தலைவர் …
பூங்குன்றன்
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
இலங்கையில் குழந்தைத் தொழிலாளர் | திருடப்பட்ட குழந்தைப் பருவமும் நிச்சயமற்ற எதிர்காலமும் | பிரிட்னி மார்டில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readஎழுதியவர் – பிரிட்னி மார்டில் இலங்கையின் அமைதியான நிலப்பரப்புகளில், மேற்பரப்பிற்கு அடியில் ஒரு இருண்ட யதார்த்தம் நீடிப்பதுடன், அங்கு குழந்தைகளின் சிரிப்பானது சுரண்டல் மற்றும் பற்றாக்குறையால் அமைதிப்படுத்தப்படுகிறது. குழந்தைப் பருவத்தின் …
-
இலங்கைசெய்திகள்
மட்டக்களப்பில் ஆலயங்களில் தங்க சங்கிலிகளை கொள்ளையிட்ட 9 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியாள்தேவாலயத்தில் பெண்களுடைய கழுத்தில் இருந்த 3¼ பவுண் தங்க ஆபரணங்களை அறுத்து கொள்ளையிட்ட 4 பெண்கள் உட்பட 9 பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். …
-
இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 15) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 314.7214 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.0221 ஆகவும் …
-
வில்வரசன் கவிதைகள் இருளிரவு விடுதி அறையில் நித்திரைத் தூக்கத்தில் குறட்டை ஒலிகளைத் தாண்டியும் கிசு கிசுக்கின்றன தோழர்களின் காதல் அணுங்கல்கள். பகிரப்படும் முத்தங்களில் பரிமாறப்படும் நேசங்களில் திணறிப் போகின்றன செல்போன் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
தகப்பன் தின்னிகள் | சண்முகபாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆடியமாவாசை…பிண்டமாய் போனஅப்பாவுக்குகண்ணீரில்எள்ளுத் தண்ணிஇறைத்த என் இடம் நிரப்பவருவான் ஒரு பாலன்…. அப்பா பெயர், நட்சத்திரம்மழலையாய் உதிரும்இந்த வயதில்இவனுக்கு ஆடியமாவாசைஎந்தன் கண்ணீரும் உறையும் ‘தகப்பனைத் தின்னி’பிள்ளையின்எள்ளுத் தண்ணீராய்கண்ணீரைத் தந்தபடிகூட இருந்ததாய் விளக்கம்… …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
காபுலை தலிபான் கைப்பற்றி ஈராண்டு: ஆப்கான் – வியட்நாம் ஆக்கிரமிப்பில் தோல்வியுற்ற அமெரிக்கா |ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் அறுபது உலட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா இராணுவம் , இறுதியில் காபுலை விட்டு முழுமையாக ஆகஸ்ட் 15, 2021 வெளியேறினர். ஆப்கானிய அப்பாவி மக்களின் …
-
விளையாட்டு
சச்சித்திர சேனநாயக்கவிற்கு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்திர சேனநாயக்க வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. குடிவரவுகுடியகல்வு திணைக்களத்தின் இயக்குநர் சச்சித்திரசேனநாயக்க வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என கொழும்பு பிரதான …
-
விளையாட்டு
FIBA மகளிர் ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 2ஆவது தோல்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதாய்லாந்தின் தலைநகர் பாங்கொங்கில் அமைந்துள்ள நிம்புத்ர் உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் சர்வதேச கூடைப்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIBA) மகளிர் ஆசிய கிண்ண பி பிரிவு கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இலங்கை …
-
விளையாட்டு
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு FIFA கடுமையான பரிந்துரைகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) மீதான இடைக்காலத் தடையை நீக்கிக்கொள்வதற்கு FIFA பேரவை பணியகத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் FFSL கவனம் செலுத்த வேண்டும் என FIFA கடிதம் மூலம் …