மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு அன்னையின் ஆவணி மாதத்தின் பெருவிழாவை நேரலையாக ஒளிப்பரப்பும் மன்னார் கத்தோலிக்க ஊடக தொகுப்பாளர் திடீரென மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு மருதமடு அன்னையின் ஆலயப் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மட்டு. ஓட்டமாவடியில் விபத்தில் இளம் பெண் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பி.எஸ்.வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் …
-
இலங்கைசெய்திகள்
க.பொ.த. சாதாரண தர பரீட்சையை தரம் 10 இல் நடத்த நடவடிக்கை | கல்வி அமைச்சர் சுசில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம் என கல்வி …
-
விளையாட்டு
மஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப்போட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமஹிந்த ராஜபக்ஷ சவால் சம்பியன்ஷிப் கிரிக்கட் சுற்றுப் போட்டி நேற்று சனிக்கிழமை (12) நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் …
-
விளையாட்டு
மயிரிழையில் தப்பினார் இசுறு உதான – மைதானத்தில் காலுக்கு அருகில் பாம்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎல்பிஎல்போட்டிகள் இடம்பெறும் மைதானத்திற்குள் பாம்புகள் தென்படுவது வழமையான விடயமாக மாறியுள்ளது. எல்பிஎல்போட்டிகள் இடம்பெறும்வேளை பாம்புகள் தென்பட்டமை தொடர்சம்பவமாக மாறிவருகின்றது நேற்றும் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சகலதுறை வீரர் இசுருஉதான களத்தடுப்பில் …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் …
-
இலங்கைசெய்திகள்
கட்டுநாயக்க விமானப்படை முகாமில் உறங்கிக்கொண்டிருந்த வீரரின் தங்க நகை திருட்டு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகட்டுநாயக்க விமான நிலைய விமானப்படை முகாமில் உறங்கிக்கொண்டிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். படைமுகாமில் உறங்கிக்கொண்டிருந்த …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். பண்ணையில் அமைந்துள்ள …
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
இலங்கையில் திரையிடப்படும் ஆஸியில் உருவான “பொய்மான்”
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read– ஐங்கரன் விக்கினேஸ்வரா இந்திய சினிமாக்களுக்கு ஈடினையற்ற புலம்பெயர் கலைஞர்களின் படைப்பில் அவுஸ்திரேலியாவில் உருவான “பொய்மான்” திரைப்படம் தற்போது இலங்கையில் திரையிடப்படுகிறது. அவுஸ்திரேலிய மண்ணில் ஷோபனம் கிரியேஷன்ஸ் கலைஞர்களால் உருவான “பொய்மான்” திரைப்படம், தமிழ்க் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
செயலி சூழ் உலகு | மனோஜ் சித்தார்த்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readதற்போதுள்ள யுகம் தொழில்நுட்ப யுகம். மனிதனின் 6-வது விரலாகவே ஸ்மார்ட்போன் மாறிப் போய் உள்ளது. நடுத்தரவர்க்கத்தினர் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரை அவரவர் வசதிக்கேற்ப ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர்.ஒட்டுமொத்த உலகத்தின் …