2009க்குப் பின்னர் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடாத்தாக அபகரித்து, அவ்விடங்களில் புதிதாக 71 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விவரண அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனால், கனேடிய உயர்ஸ்தானிகரிடம் …
பூங்குன்றன்
-
-
புதைக்கப்பட்ட எம் தோழர்களே உங்கள் கனவுகள் களவாடியது என்ரீரோ எழுதப்படாத விதிகளை கடந்து உம் கனவுகள் காற்றாக எம் சுவாசமாகியது காதலித்த களங்கள் உங்கள் பெயர் சொல்லவே காத்திருக்கு …
-
மன்னார் தாராபுரம் பகுதியிலுள்ள புராதான இடமொன்றில் புதையல் தோண்டிய நால்வர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் . விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு …
-
சினிமாசெய்திகள்விமர்சனம்
‘பாபா பிளாக் ஷீப்’ | திரைவிமர்சனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதயாரிப்பு: ரோமியோ பிக்சர்ஸ் நடிகர்கள்: அம்மு அபிராமி, அபிராமி, ஆர். ஜே. விக்னேஷ் காந்த், போஸ் வெங்கட், ஜி. பி. முத்து மற்றும் புதுமுக இணையதள நட்சத்திரங்கள். இயக்கம்: ராஜ்மோகன் மதிப்பீடு: 2.5/5 யூட்யூப் தளத்தில் …
-
‘காந்த குரலோன்’ அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘அநீதி’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி, அனைத்து தரப்பு பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. முன்னணி நட்சத்திர இயக்குநரான வசந்த பாலன் இயக்கத்தில் தயாராகி …
-
இலங்கைசெய்திகள்
மூதூர் – பெருவெளி அகதிமுகாம் படுகொலையின் 37வது நினைவேந்தல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மணற்சேனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாடுகளில் வேலை என 7 இலட்சம் ரூபா மோசடி | பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவெளிநாடுகளில் வேலை வழங்குவதாக கூறி 7 இலட்சம் ரூபா பணத்தை பெற்று ஏமாற்றியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்டப்பிரிவு அதிகாரிகளினால் பொலிஸ் …
-
இலங்கைசெய்திகள்
யாழ். பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கான காரணம் வெளியானது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘மொபைல் வீடியோ கேம்’க்கு அடிமையாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணையை சேர்ந்த 22 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே மொபைல் வீடியோ கேம் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் பாடசாலை மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) கைதுசெய்துள்ளனர். மாணவியை …
-
தயாரிப்பு: சாந்தி டாக்கிஸ் நடிகர்கள்: சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு, சுனில், மிஷ்கின் மற்றும் பலர். இயக்கம்: மடோன் அஸ்வின் மதிப்பீடு: 3/5 ‘மண்டேலா’ என்ற படத்தின் மூலம் வாக்காளனின் வலிமையை பார்வையாளனுக்கு …