கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான (A/C) குளிரூட்டி பழுதடைந்துள்ளதால் பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையின் …
பூங்குன்றன்
-
-
செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலை இன்று செவ்வாய்க்கிழமை (18) முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று முதல் ஒரு கிலோவுக்கு 10 …
-
சினிமாநடிகர்கள்
யானையுடன் இணைந்திருக்கும் சண்முக பாண்டியன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகேப்டன் விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ‘வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
நெல்சன் மண்டேலா : சிறையிலும் வாடாத கறுப்பு மலர் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநெல்சன் மண்டேலா : சிறையிலும் வாடாத கறுப்பு மலர் ! ஆபிரிக்க வானில் விடிந்த கருஞ்சூரியன் !! ———————————————- – ஐங்கரன் விக்கினேஸ்வரா (நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜீலை …
-
இலக்கியம்கவிதைகள்
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை | நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே! பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை …
-
கனடாசெய்திகள்
தமிழ்தொண்டர் ஜி. யு. போப்பிற்கு கனடாவில் சிலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் பிறந்தவர் தமிழ் அறிஞர் ஜி. யு. போப் (George Uglow Pope). கிறிஸ்தவ சமய போதகரான இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை …
-
இலக்கியம்கவிதைகள்
திங்களில் வந்திடுவாய் திசைக்காட்டும் தினசரியே | கோ.பூமணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுலரும் பொழுதிலே பூவையர் விழித்திங்கே பூக்கோளம் இடுகின்றார் பூவிழி வாசலிலே மலரும் செம்பருத்தி மகிழ்விக்கும் வர்ணத்தில் வான்வெளியும் சிவந்திடவே வான்பரப்பைக் கடக்கின்றான் வளரும் தேசத்தில் வசந்தம் நிறைந்திடவே வன்முறை தவிர்த்திடவே …
-
சினிமாதிரைப்படம்
சரத்குமார் நடிக்கும் ‘பரம்பொருள்’ படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் சரத்குமார் – அமிதாஷ் பிரதான் கதையின் நாயகர்களாக முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘பரம்பொருள்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி இளம் நட்சத்திர நடிகரான சிலம்பரசனும், முன்னணி …
-
இந்தியாசெய்திகள்
ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readராஜஸ்தானில் சமூகத்தை தாழ்த்தபட்ட சமூகத்தைசிறுமியை மூன்று பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி மூன்று நபர்களால் …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச நாணய நிதிய உதவி | ஒத்துழைப்புக்கு நன்றி | பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தமைக்காக அந்நாட்டுப் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் …