புத்தகப்பை தோள்சுமந்து புதுமைகள் படைக்கவெண்ணி பத்தியங்கள் பலவிருந்து பள்ளிக்குச் சென்றவர்கள். பாதிவழிப் படிப்பறிந்து பயணமதை தாமுணர்ந்து பாசறைக்குள் தாமுறைந்து மீதிவழிப் பயணத்தில் மிடுக்காய் நின்றவர்கள். சீருடைப் போர்வைக்குள் சிக்கிடாத பாவையர்கள் …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்முக்கிய செய்திகள்
பெட்னா 36ஆவது விழாவுக்கு தீபச்செல்வன் வாழ்த்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்காவில் ஜூன் 30 பெட்னாவின் 36ஆவது விழா ஆரம்பமாகியுள்ள நிலையில், அந் நிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலையில் இணையம் வழியாக இலங்கை கவிஞர் தீபச்செல்வன் வாழ்த்து தெரிவித்துள்ளார். …
-
சினிமாதிரைப்படம்
துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆப் கோதா’ படத்தின் டீசர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரமாக திகழும் துல்கர் சல்மான் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங் ஆப் கோதா’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் …
-
இலங்கைசெய்திகள்
சங்க இலக்கிய பதிவு 26 | இரு பெரும் போர்க்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை | ஜெயஸ்ரீ சதானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readதஞ்சாவூரில் இருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் கோயில் வெண்ணி என்னும் ஊர் ஒன்று இன்றும் உள்ளது. இதில் “வெண்ணிநாதர் அல்லது வெண்ணிக்கரும்போல்வர்” என்ற பாடல் பெற்ற தலம் ஒன்று …
-
இலங்கைசெய்திகள்
புத்தூரில் இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கிய ஊரவர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுத்தூரில் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நாடாத்தியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தை …
-
இலங்கைசெய்திகள்
கனடாவில் பிரதி அமைச்சராக இலங்கையை பூர்விகமாக கொண்ட பெண் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலங்கையை பூர்விகமாக கொண்ட துஷாரா வில்லியம்ஸ் கனடா அரசாங்கத்தின் பிரைவி கவுன்சில் அலுவலகத்தில் அரசாங்கங்களுக்கு இடையிலான விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 19 ஆம் திகதி முதல் …
-
இலங்கைசெய்திகள்
யாழ் குடாக்கடல் பத்து வருடங்களில் சேற்றுக் கடலாக மாறும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
புட்டினின் அதிகாரம் பறிக்கப்பட வேண்டும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமாஸ்கோவில் இகோர் கிர்கினால் மீண்டும் நெருக்கடி !! புட்டினின் அதிகாரம் பறிக்கப்பட வேண்டும்! —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா புட்டினுக்கு எதிரான விமர்சனங்களை கடுமையாக அள்ளிவீசும் தீவிர தேசியவாதி ‘இகோர் …
-
இலங்கைசெய்திகள்
500 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் உலக வங்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக 500 மில்லியன் டொலர் கடனுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இரு கட்டங்களாக இந்த கடனுதவியைப் பெற்றுக் கொள்வதற்காக உலக வங்கியின் சர்வதேச …
-
இலக்கியம்கவிதைகள்
நானும் கொண்டாடப்படுவேன் | வட்டக்கச்சி வினோத்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகறுப்புச் சட்டை அணிந்து பகுத்தறிந்தால் காவி உடை உடுத்தி பக்தியறிந்தால் சிவப்பு நிறத்தில் பொதுவுடமையறிந்தால் கட்சி கொடியோடு காலம் கடத்தியிருந்தால் மதத்தில் மூழ்கி மதம் பிடித்திருந்தால் அதிகாரத்தின் அடிவருடி …