இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்பண ரிட்ஸ்பறி தொடர் ஓட்ட சம்பியன்ஷிப்பில் (Ritzbury Relay Championship) ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் பெண்கள் பிரிவில் …
பூங்குன்றன்
-
-
சிட்டி புட்போல் லீக்கினால் சிட்டி லீக் மைதானத்தில் நடத்தப்படும் 5 அணிகளுக்கு இடையிலான சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் மொரகஸ்முல்ல கழகம் முதலாவது வெற்றியை ஈட்டியது. 2ஆம் …
-
இலங்கைசெய்திகள்
30 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது முஸ்லிம் மக்களின் ஹஜ்ஜுப் பெருநாள் ஜூன் 29ஆம் திகதி வியாழனன்று …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
ஆப்கான் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய படைகள் நிரூபணம் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅவுஸ்திரேலிய பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் இம்மாத ஆரம்பத்தில் தலைப்புச் செய்தியாக குற்றஞ் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளி பென் ராபர்ட்ஸ்-ஸ்மித் (Ben Roberts-Smith) அவதூறு விசாரணையின் முடிவை பாரியளவில் வெளியிட்டனர். கடந்த ஜூன் …
-
இலங்கைசெய்திகள்
தமிழி எழுத்துக்களில் புலி | பானையோடுகள் கண்டுபிடிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானையோடு கண்டுப்பிடிப்பு தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக, திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர் பட்டியில் நடை …
-
செய்திகள்விளையாட்டு
2025 கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டம் ஐக்கிய அமெரிக்காவில் | முதல் தடவையாக 32 அணிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2025 ஆம் ஆண்டில் ஆண்கள் கழகங்களுக்கு இடையிலான பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும் என பீபா அறிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு முதுல் நடைபெறும் …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
“நான் ரெடி தான் வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா..”
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes read‘டைம் டு லீட்’ என்று சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தன் திரைப்படத்துக்கு தலைப்பு வைத்தமையால் தலைவர் ஆகிவிடுவாரோ என்று அவரை அரசியல் கொண்டு அடக்கிய கதைகளை அறிவோம். …
-
விளையாட்டு
சிட்டி லீக் தலைவர் கிண்ணம் : மாளிகாவத்தை யூத் அணியை மொரகஸ்முல்லை சந்திக்கிறது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிட்டி புட்போல் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் லீக் போட்டிகள் இரண்டு சனிக்கிழமையும் (24), ஞாயிற்றுக்கிழமையும் (25) நடைபெறவுள்ளன. இந்த வருடம் நிறைவடைந்த சிட்டி …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
போராளி எழுத்தாளர் வெற்றிச்செல்விக்கு விருது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசோழன் உலக சாதனை நிறுவனத்தின் குமுகாய தொண்டாளர் விருது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எழுத்தாளர், வெற்றிச்செல்விக்கு வழங்கப்பட்டது. மேற்படி சமூகசேவைப் பணிப்பாராட்டு விருது நிகழ்வானது 23.06.2023 …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
லண்டனில் நாளை தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் அறிமுக நிகழ்வு நாளை (ஜூன் 24) லண்டனில் இடம்பெறவுள்ளது. தாயகத்தில் இருந்து தீபச்செல்வன் கலந்து கொள்ளும் நாவல் அறிமுகம் குறித்த …