வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிப்போரை வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்ததாக இன்று (16) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
ஐ.சி.சி. இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம் : இலங்கைக் குழாம் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐ.சி.சி. இருபதுக்கு – 20 உலகக் கிண்ண போட்டித் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் போட்டித் தொடரில் விளையாடும் இலங்கையின் 15 வீரர்களைக் கொண்ட குழு விபரங்கள் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயு.எஸ்.எய்ட் நிர்வாகி சமந்தா பவரின் அண்மைய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமான) ஒரு ஐந்தாண்டு …
-
மந்திரங்களின் சப்தத்தில்பாவங்களைஎரிப்பதற்காய்ஊற்றப்படுகின்றனநெய்க் குப்பிகள் புண்ணிய நதிகளின்சிறு துளிகளை தெளித்தபடிதொடர்கிறதுதூய்மைக்கான வேள்வி பாவங்களை இறக்கிவைக்கும் படிதோள் ஏறுகின்றனகாவடிகள்… எனினும்பிரகாரத் தெருவில்அடித்து விரட்டப்படும்பிச்சைக்காரியின்அவல ஓலத்தில்.. அர்ச்சனை தட்டில்கணக்கிடப்படும்சில்லறைகளின்சல சலப்பில் அக்கினிகுண்டத்திலிருந்துகிளம்பி வருகிறதுநரகத்தின் வாசனை …
-
உலகம்செய்திகள்
கொவிட் உயிரிழப்பு குறைவடைந்துள்ளது | WHO
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉலக அளவில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொவிட் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது …
-
உலகம்செய்திகள்
கார் விபத்தில் சிக்கிய உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியுள்ளார் என அந்நாட்டின் தி கீவ் இண்டிபென்டெண்ட் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது. உக்ரேன் நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாத இறுதியில், ராணுவ …
-
எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மறைந்த 2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியைகள் 19 …
-
இலங்கைசெய்திகள்
ஐரோப்பிய மொழிகள் தினம் | நாடளாவிய ரீதியில் ஜாஸ் இசைப் பயணம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇவ்வாண்டு செப்டம்பர் 26 ஆம் திகதியில் வரும் ஐரோப்பிய மொழிகள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஐரோப்பிய ஒன்றியம் (EU) சுவிட்ஸர்லாந்து தூதரகம், இத்தாலிய தூதரகம், பிரெஞ்சு தூதரகம், அலையன்ஸ் ஃபிரான்சைஸ், …
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
காரைநகர் எனப்படும் காரைதீவு | ஓர் சிறு குறிப்பு! | காரைக்கவி கந்தையா பத்மானந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகாரைதீவு என்ற பெயர் 12 /09/1923 அன்று உத்தியோக பூர்வமாகக் காரைநகர் எனப் பெயர் மாற்றப்பட்டது. இப்பெயர் மாற்றத்தின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. அதனை முன்னிட்டு ஏற்கனவே பதிவிட்ட ஒரு …
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாதிகளை விடுவிக்க முடியாது! | பிரசன்ன ரணதுங்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டு நாட்டைத் துண்டாட நினைக்கும், பயங்கரவாதிகளுக்குத் தீனிபோட முடியாது” என அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் …