சிவபூமியில் மற்றொரு பெரும்பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகம்அடிக்கல் நாட்டு வைபவம் இன்று 25.10.2021 காலை 10.00மணிக்கு கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இலங்கை சிவபூமி …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் அதிகரித்துள்ள உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் அதிகரித்துள்ள உயிரிழப்பு: ஆஸ்திரேலிய உள்துறையின் அறிக்கையில் தகவல் கடந்த 2020-21 நிதியாண்டில் ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக பதிவாகியுள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டில் …
-
நடிகர் சசிகுமார் நடிகை ஜோதிகா இயக்குனர் இரா.சரவணன் இசை இமான் ஓளிப்பதிவு வேல்ராஜ் சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, …
-
இயக்குனர்கள்சினிமா
பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாராட்டு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஒத்த செருப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பார்த்திபன் தற்போது ஒரே ஷாட்டில் தயாராகும் இரவின் நிழல் படத்தை இயக்கி உள்ளார். வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் …
-
சினிமாதிரைப்படம்
‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஜெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ளார். ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, …
-
சினிமாசெய்திகள்நடிகர்கள்
ஷாருக்கானின் மகனை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஆர்யன் கானை விடுவிப்பதற்கு ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் விவகாரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு …
-
இந்தியாசெய்திகள்
உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த பெங்களூரு சிறுவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகிராபிக் டிசைன், விண்வெளி கோள்களை வரைந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து பெங்களூருவை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார். சாதனை புரிவதற்கு வயது ஒரு அளவு கோல் கிடையாது. …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் அறங்காவலரின் மேன்மைகள் பாட நூல்களின் வழி தரப்படவேண்டும் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readநல்லூர் அறங்காவலர் நிர்வாக அழகின் மேன்மைகள் பாட நூல்களின் வழி எதிர்கால சந்ததியினருக்கு தரப்படவேண்டும் என நல்லூர் சைவத் தமிழ்ப்பண்பாட்டுக் கலை கூடலின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் மெய் …
-
பங்களாதேஷ் அணிக்கு நல்ல பாடம் கற்பித்த இலங்கை துடுப்பாட வீரர்கள் இலக்கை துரத்தும்போது, 7 பந்துகள் மீதமிருந்த நிலையில் 172 என்ற இலக்கை விரட்டினர். பங்களாதேஷுக்கு எதிரான டி-20 உலகக் …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 36 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக 2020 …