செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

தொல். திருமாவளவனுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் வழங்கி வைப்பு!

0 minutes read

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளால் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நேற்று சனிக்கிழமை (22) யாழ்ப்பாணத்தில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளைத் தொல். திருமாவளவன் சந்தித்துக் கலந்துரையாடிய வேளையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.