மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பினால் தோட்டப்புற மக்கள், மீனவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாரிய விலை அதிகரிப்பை மின்சக்தி எரிசக்தி அமைச்சு மேற்கொள்வதற்கு கண்டனத்தை வெளியிடுவதுடன், …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்றைய தினம் (23) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A B C D E F G …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் இறக்குமதியில் பல மில்லியன் அமெரிக்க டொலர் சேமிப்பு | எரிசக்தி அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையின் மாதாந்த எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவடைந்துள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைவுஇதற்கமைய, கியூ.ஆர் அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டதை …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாபய அமெரிக்கா திரும்பினால் கைது | புலம்பெயர் தமிழர் தாக்கல் செய்த வழக்கு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தாம் என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச …
-
இலங்கைசெய்திகள்
யாழில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை, வர்த்தமானி அறிவித்தல் …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மாற்றம் | உலக வங்கி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 5வது இடத்தில் உள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கியின் அறிக்கைக்கமைய, உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள முதலாவது …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கத்தில் இணைய முடியாது | ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பில் சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்ற குழுக்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் முற்போக்கான முயற்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச …
-
இலங்கைசெய்திகள்
பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readமுல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவின் பனிக்கன்குளம்,கிழவன்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி …
-
‘சூரரை போற்று’, ‘ஜெய் பீம்’ ஆகிய இரண்டு படங்களின் மூலம் சர்வதேச அளவிற்கு புகழின் உச்சத்திற்கு சென்றிருக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா …
-
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுத்திகரிப்புப் பணியாளர்கள் சம்பள உயர்வைக் கோரி பணி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகையில் வீதிகளில் குப்பைகள் குவிவது வழமையாகும். ஆனால் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியானது அபிவிருத்தியடைந்த …