குடியிருக்க ஒரு குட்டி வீடு குடிசையானாலும் கட்டுவது பெரும் பாடு வீடில்லாது வீதியிலே வாழ்ந்து வீதியிலே மரணிக்கும் மக்களுக்கு மத்தியில் குடிசை வீடே போதுமடா சாமி.! வசந்த மாளிகை கட்டி …
சுகி
-
-
முதுமையில் சிறிதுநேர பகல் தூக்கம் மூளையின் நலத்திற்கு உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். செல்கள் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நரம்பியல் கோளாறு (neurodegeneration) உள்ளவர்களிடம் துரிதமாக ஏற்படும் மூளை சுருங்கும் …
-
கட்லெட் செய்வதற்கு பாண் தூள் இல்லையா? பாண் துண்டை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும். பக்கோடா செய்ய கடலை …
-
யோகாவைக் காணவில்லை. காலை 9 மணிக்கே சுமதி அவனைத் தேடி ஒரு முறை வந்தாள். அவன் இருக்கையில் இல்லை. 10:30 மணிக்கும் வந்தாள். மீண்டும் அவனுடைய மேசையை வெறுமைதான் சூழ்ந்திருந்தது. …
-
ஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாகவர் ஸ்டோரிசினிமா
16 ஆண்டுகளை நிறைவு செய்த பில்லா | தெறிக்கவிட்ட அஜித்
by சுகிby சுகி 2 minutes readஅஜித்தின் பில்லா திரைப்படம் இன்றுடன் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதையடுத்து அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். அஜித், நயன்தாரா,நமீதா, பிரபு, சந்தானம், ரஹ்மான் நடிப்பில் டிசம்பர் மாதம் …
-
-
ஆசியாஇந்தியாஇலங்கைஇலண்டன்உலகம்கவர் ஸ்டோரிசினிமா
பழைய சினிமா கதைகள் | எட்டடுக்கு மாளிகை
by சுகிby சுகி 2 minutes readஒரு காலத்தில கண்ணதாசன் ஒரு பாடல் எழுத வருகிறார் என்றால் இசையமைப்பாளர், படத்தின் இயக்குநர் எல்லாம் எழுந்து நிற்பார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இணையாக தனக்கென்று ஒரு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார் கவியரசர் கண்ணதாசன். ஒரு நாள் கண்ணதாசனை பாத காணிக்கை படைத்தில் ஒரு பாடல் ரெக்கார்டிங்குக்கு கூப்பிட்டார்கள். கண்ணதாசன் வந்து உட்கார்ந்து சிட்டுவேஷன் கேட்டார். அந்தக் காலத்தில் பாடல் எழுதிய பிறகுதான் ட்யூனை இசையமைப்பாளர் போடுவார். ஆகவே பொறுமையாக சிட்டுவேஷனைக் கேட்டுவிட்டு கவிஞர் சொன்னார் : “எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவன் விட்டுவிட்டுப் சென்றானடி” என்று தொடங்கி வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போனார். பாடலை எழுதி முடித்த்தும் இயக்குநர் ஷங்கர். …
-
-
ஆசியாஇந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாசிறுகதைகள்
சிக்கல் | ஒரு பக்கக் கதை | ஜூனியர் தேஜ்
by சுகிby சுகி 1 minutes read(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தான் செய்யும் தொழிலில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டதால், மனஅழுத்தத்தோடு வீட்டில் வந்து அமர்ந்தார், தொழிலதிபர் பாலச்சந்திரன். …
-
ஆசியாஇந்தியாஇலக்கியம்இலங்கைஇலண்டன்உலகம்ஐரோப்பாசிறுகதைகள்
நான் அவனில்லை | சிறுகதை | தாமோதரன்.ஸ்ரீ
by சுகிby சுகி 4 minutes readதன் மனைவியை கொன்றவர் இவர்தான் என்று நிருபிக்கபட்டுள்ளதால் இவருக்கு “பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை” விதிக்கப்படுகிறது. தீர்ப்பு வாசிக்கப்பட்டு நீதிபதி எழுந்து சென்ற பின்பும் திக் பிரமையுடன் நின்று கொண்டிருன்ந்த …