“சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ” …
சுகி
-
-
இலக்கியச் சாரல்
அப்படி நான் என்னத்தை கேட்டுவிட்டேன்.. | கவிதை அப்படி நான் என்னத்தை கேட்டுவிட்டேன்.. | கவிதை
by சுகிby சுகி 0 minutes readஅகராதியை புரட்டி அடுக்கடுக்காக வார்த்தைகளைச் சேர்த்து கவியாக தொடுத்து உன்னிடம் கொடுக்க வந்தேன்..!! உன் சடைப்பின்னலிலே பின்னுக்குத் தள்ளிவிட்டாய்..!! ஓவியம் பிடிக்குமென்று எனை வரைந்து, உயிர் கொடுத்து உன்னிடம் கொடுக்க …
-
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர்களின் பூரணத்துவத்தை அடைவது என்றால் மிகையில்லை. பொதுவாக திருமணம் முடியும் வரை பெண்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், வாழ்க்கை பற்றிய கனவுகளோடும் இருந்தாலும் திருமணத்திற்குப் …
-
ஆய்வுக் கட்டுரை
விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் | அதிசயத் தகவல்கள் !!விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் | அதிசயத் தகவல்கள் !!
by சுகிby சுகி 2 minutes readஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த உலகத்தில் தேடல் என்ற …
-
சிறப்பு கட்டுரை
மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 16 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 16 | மு. நியாஸ் அகமது
by சுகிby சுகி 4 minutes read“மதியாதார் தலைவாசல் மிதியாதே…!” – இது ஒளவை பாட்டி சொன்னது. சரிதான்… நம்மைப் புறக்கணிப்பவர்களை, நம் இருப்பை விரும்பாதவர்களை, நம்மைப் புழுவாக நினைப்பவர்களை… நாம் கண்டுகொள்ளாமல், அவர்கள் வாசலை மிதியாமல் இருப்பதுதான் …
-
சினிமா
நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு அடிக்கல்
by சுகிby சுகி 1 minutes readநடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. …
-
செய்திகள்
தென் கொரிய அதிபர் பார்க் கியூன்விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு தென் கொரிய அதிபர் பார்க் கியூன்விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு
by சுகிby சுகி 1 minutes readதென்கொரியாவில் அதிபர் பார்க் கியூன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிக …
-
செய்திகள்
தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு கடன் வசதியில் இலவச லேப்டாப்கள்-கத்தார் ஏர்வேஸ் தங்கள் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்பவர்களுக்கு கடன் வசதியில் இலவச லேப்டாப்கள்- கத்தார் ஏர்வேஸ்
by சுகிby சுகி 1 minutes readஎகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. மொபைல்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற பொருட்களுக்கு இந்த …
-
சினிமா
சர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது IIFAசர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது IIFA
by சுகிby சுகி 1 minutes readசர்வதேச இந்திய சினிமா அகாடமி விருது (IIFA) களில் ‘தெறி’, ‘இறுதிசுற்று’ ஆகிய படங்கள் தலா 3 விருதுகளை வாங்கியுள்ளது. மேலும், விருதுகள் பெற்றவர்களின் முழு விவரங்களை கீழே பார்ப்போம். …
-
செய்திகள்
2008-ம் ஆண்டு கொழும்பு நகர ரெயில் தாக்குதல் வழக்கு நேற்று தீர்ப்பு 2008-ம் ஆண்டு கொழும்பு நகர ரெயில் தாக்குதல் வழக்கு நேற்று தீர்ப்பு
by சுகிby சுகி 0 minutes read2008-ம் ஆண்டு கொழும்பு நகர ரெயில் நிலையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த …