இந்தோனேசியா நாட்டில் மனிதனை விழுங்கக்கூடிய மலேசிய வகை மலைப்பாம்புகள் அதிகம் உள்ளன. இங்குள்ள சுலவேசி தீவில் அக்பர் (வயது 25) என்ற வாலிபர் பாமாயில் தோட்டத்துக்கு காய் பறிப்பதற்காக சென்றிருந்தார். …
சுகி
-
-
செய்திகள்
ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் -கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரஜினிகாந்தின் வருகையை அரசியல் ஆக்கியதற்கு கண்டனம் -கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் லைக்கா நிறுவனம் சார்பில் ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று ரஜினிகாந்த் இலங்கை செல்ல இருந்தார். ஆனால் இதற்கு …
-
செய்திகள்
கனடா நாட்டில் உள்ள கேளிக்கை விடுதிகளில்கஞ்சா?கனடா நாட்டில் உள்ள கேளிக்கை விடுதிகளில்கஞ்சா?
by சுகிby சுகி 1 minutes readஇயற்கை தாவரமான கஞ்சா உலகில் முக்கிய போதைப் பொருட்களில் ஒன்றாக உள்ளது. சில நாடுகளில் மருத்துவ பயன்பாடுகளுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கஞ்சாவானது, சில நாடுகளில் முறையான கட்டுப்பாடுகளுடன் கேளிக்கை விடுதிகளில் …
-
சினிமா
‘அப்பா’ திரைப்படம் மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில் ‘அப்பா’ திரைப்படம் மலையாளத்தில் ‘ஆகாச மிட்டாய்’ என்ற பெயரில்
by சுகிby சுகி 0 minutes readஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த பேனரில் இயக்க ஆர்வம் கொண்டவர் சமுத்திரக்கனி.இவர் இயக்கி, நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடித்த படம் ‘அப்பா’. …
-
செய்திகள்
1200 லிபியா குடியேறிகளை மீட்டுள்ள இத்தாலி நாட்டு கடற்படையினர்1200 லிபியா குடியேறிகளை மீட்டுள்ள இத்தாலி நாட்டு கடற்படையினர்
by சுகிby சுகி 2 minutes readவடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பதவிவெறி பிடித்த போராளிக் குழுக்களின் …
-
செய்திகள்
முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டிவிட்டரில்முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டிவிட்டரில்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் உள்ள வவுனியாவில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி …
-
செய்திகள்
ஆஸ்திரேலியா குவீன்ஸ்லாந்து பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர்வேகத்தில் புயல் ஆஸ்திரேலியா குவீன்ஸ்லாந்து பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர்வேகத்தில் புயல்
by சுகிby சுகி 1 minutes readஆஸ்திரேலியா நாட்டின் வடகிழக்கில் உள்ள குவீன்ஸ்லாந்து பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் (185 மைல்) வேகத்தில் முன்னேறிவரும் இந்த அசுரப் புயலுக்கு ‘டெபி’ என பெயரிடப்பட்டுள்ளது. குவீன்ஸ்லாந்தில் …
-
செய்திகள்
ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஹாங்காங்கின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்
by சுகிby சுகி 1 minutes readசீனாவின் தன்னாட்சி பிரதேசமாக ஹாங்காங் திகழ்கிறது. ஹாங்காங் விவகாரங்களில் சீனா தலையிடுவதற்கு எதிராக அங்கு அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஹாங்காங்கின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் …
-
செய்திகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு | விசாரணை நடத்த இலங்கைக்கு 2 ஆண்டு அவகாசம்தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு | விசாரணை நடத்த இலங்கைக்கு 2 ஆண்டு அவகாசம்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் 2009–ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உச்சகட்ட போரின்போது நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தும்படி ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் 2015–ம் …
-
செய்திகள்
வன்முறையை கட்டுப்படுத்த ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் | ஐ.நா. வலியுறுத்தல்வன்முறையை கட்டுப்படுத்த ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் | ஐ.நா. வலியுறுத்தல்
by சுகிby சுகி 0 minutes readரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து சிரியாவில் நடக்கும் வன்முறையை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான சிரியா தூதர் ஸ்டாஃபென் டீ …