இத்தாலி நாட்டில் கிழக்கு சிசிலி தீவில் உள்ள எட்னா என்ற எரிமலையானது நேற்று முதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது. எரிமலையின் முகப்பில் இருந்து லாவா எனும் நெருப்பு குழம்பு வெளிப்பட்டு வழிந்து …
சுகி
-
-
செய்திகள்
சாம்சங் குழுமத்தின் அதிபர் லீ குன் ஹீயின் மகன் கைதுசாம்சங் குழுமத்தின் அதிபர் லீ குன் ஹீயின் மகன் கைது
by சுகிby சுகி 1 minutes readதென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹையிடம், அவரது தோழி சோய் சூன் சில்லுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர், இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தனது தொண்டு அமைப்புகளுக்கு நாட்டின் முன்னணி …
-
செய்திகள்
ஈராக் மக்களுக்கு விதிவிலக்கு அளித்த டொனால்ட்ஈராக் மக்களுக்கு விதிவிலக்கு அளித்த டொனால்ட்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய …
-
சினிமா
நடனம் ஆடும் பெண்களின்கதையை படமாக்கும் காயத்ரி ரகுராம் நடனம் ஆடும் பெண்களின்கதையை படமாக்கும் காயத்ரி ரகுராம்
by சுகிby சுகி 0 minutes readசார்லி சாப்ளின்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராமனின் மகள். பின்னர் நடன இயக்குனர் ஆனார். இப்போது திரைப்பட இயக்குனராக மாறி …
-
செய்திகள்
விண்வெளி சுற்றுலாவுக்கு இருவர் தயார் விண்வெளி சுற்றுலாவுக்கு இருவர் தயார்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், விண்வெளி போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனம் ஆகும். இந்த …
-
சினிமா
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்புஇந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு
by சுகிby சுகி 1 minutes readஇந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இன்று மாலை இங்கிலாந்து ராணி இராண்டாம் எலிசபெத் துவக்கி வைக்கிறார். லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த …
-
செய்திகள்
நடிகர் தலைவாசல் விஜய் கேப்பாபிலவில் நடிகர் தலைவாசல் விஜய் கேப்பாபிலவில்
by சுகிby சுகி 0 minutes readகேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை மீட்பதற்காக போராட்டத்தில் குதித்துள்ளனர். தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக வீதியில் இராணுவ முகாம் …
-
செய்திகள்
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்கவன ஈர்ப்பு பேரணிமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்கவன ஈர்ப்பு பேரணி
by சுகிby சுகி 0 minutes readமட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது கோரிக்கையினை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். கடந்த ஒரு வாரமாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக …
-
செய்திகள்
2018-ல் சூரியனுக்கு விசேஷ விண்கலம் 2018-ல் சூரியனுக்கு விசேஷ விண்கலம்
by சுகிby சுகி 1 minutes readசந்திரன், செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு விண்கலன்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் …
-
செய்திகள்
காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் நிலநடுக்கம் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் நிலநடுக்கம்
by சுகிby சுகி 0 minutes readகாத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் காலை 9.22 மணிக்கு முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின் படி இது ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகி …