அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக ஈரான், சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாடுகளில் உள்ள குடிமக்களுக்கான அமெரிக்க விசாவை தடை செய்தார். இதற்கு பதிலடியாக ஈரான் …
சுகி
-
-
செய்திகள்
வடமாகாண முதலமைச்சர் முல்லைத்தீவு போராட்டத்தில் பங்கேற்பு வடமாகாண முதலமைச்சர் முல்லைத்தீவு போராட்டத்தில் பங்கேற்பு
by சுகிby சுகி 0 minutes readமுல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில், அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது இன்று சுதந்திரதினத்திலும் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டு 5 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், …
-
செய்திகள்
பாகிஸ்தானில் உள்ள 14 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை?பாகிஸ்தானில் உள்ள 14 வயது சிறுவன் கின்னஸ் உலக சாதனை?
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த 14 வயது சிறுவன் அகமது அலி. அவன் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம் வெளியே துருத்தி சாதனை படைத்தான். பள்ளியில் படிக்கும் …
-
சினிமா
மலையாள படத்தில் 24 வருடங்களுக்கு பிறகு ராதிகாமலையாள படத்தில் 24 வருடங்களுக்கு பிறகு ராதிகா
by சுகிby சுகி 0 minutes readமலையாளத்தில் தீலிப் தற்போது நடித்து வரும் படம் ‘ராம்லீலா’. இது முழுக்க முழுக்க அரசியல் களத்தை பின்னணியாக கொண்ட கதை. இதற்கு முன்பு ‘லயன்’ என்ற படத்தில் அரசியல் வாதியாக …
-
செய்திகள்
ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து | அமெரிக்காஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து | அமெரிக்கா
by சுகிby சுகி 1 minutes readஏழு இஸ்லாம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அகதிகளை அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்டுள்ள …
-
சிறப்பு கட்டுரை
மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 11 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 11 | மு. நியாஸ் அகமது
by சுகிby சுகி 4 minutes read“அன்பும், தனிமையும் ஒருவரை வதைக்கும்போது… ஆன்மாவின் வெற்றிடத்தை அகங்காரம் நிரப்பும்.” – இது கேரளாவில் நான் சந்தித்த பழங்குடி சொல்லியது.“நான் வாழ்க்கையில் என்றுமே நிபந்தனையற்ற அன்பை உணர்ந்ததே இல்லை” – …
-
செய்திகள்
ஓயாது தொடரும்முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டம் !ஓயாது தொடரும் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் சொந்த மண்ணை மீட்க்கும் போராட்டம் !
by சுகிby சுகி 0 minutes readகேப்பாபிலவு மக்கள் தங்கள் சொந்தக்காணியில் குடியிருக்க அனுமதி வேண்டி வீதியில் இறங்கி தொடர்ச்சியான போராட்டத்தில் உள்ளனர்.எல்லா ஆவணங்களும் இருந்தும் தமது காணிகளை இன்னும் இராணுவம் விடுவிக்கவில்லை என பெரும் துயரத்தில் …
-
செய்திகள்
முகநூலினால் வந்த வினை இலங்கை நீதவான் பணி நீக்கம்முகநூலினால் வந்த வினை இலங்கை நீதவான் பணி நீக்கம்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நீதவான் ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் அமைப்பு ஒன்றினால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து நீதவான் அசாங்க திஸாநாயக்க பணி நீக்கப்பட்டுள்ளார். …
-
செய்திகள்
10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை | சீனா10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை | சீனா
by சுகிby சுகி 1 minutes read10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலகிலேயே அதிகளவு மக்கள் தொகையைக் …
-
செய்திகள்
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இளம்பெண்ணின் 2 காதுகளை துண்டித்த கணவர் | ஆப்கானிஸ்தான்நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இளம்பெண்ணின் 2 காதுகளை துண்டித்த கணவர் | ஆப்கானிஸ்தான்
by சுகிby சுகி 1 minutes readஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பெண்களை கொல்வது, மூக்கு, காதுகளை அறுப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது …