இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நீதவான் ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் அமைப்பு ஒன்றினால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து நீதவான் அசாங்க திஸாநாயக்க பணி நீக்கப்பட்டுள்ளார். …
சுகி
-
-
செய்திகள்
10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை | சீனா10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை | சீனா
by சுகிby சுகி 1 minutes read10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க நீண்ட தூர ஏவுகணை சோதனையை சீனா நடத்தியது. இது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலகிலேயே அதிகளவு மக்கள் தொகையைக் …
-
செய்திகள்
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இளம்பெண்ணின் 2 காதுகளை துண்டித்த கணவர் | ஆப்கானிஸ்தான்நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு இளம்பெண்ணின் 2 காதுகளை துண்டித்த கணவர் | ஆப்கானிஸ்தான்
by சுகிby சுகி 1 minutes readஆப்கானிஸ்தான் நாட்டில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பெண்களை கொல்வது, மூக்கு, காதுகளை அறுப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது …
-
ஆய்வுக் கட்டுரை
தற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? | மு.திருநாவுக்கரசுதற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? | மு.திருநாவுக்கரசு
by சுகிby சுகி 7 minutes readகளத்தில் திரு.சம்பந்தனா?, திரு.விக்னேஸ்வரனா? அல்லது வேறு யாருமா? புலம்பெயர் மேற்குலகில் திரு.உருத்திரகுமாரனா?, இந்தியாவில் திரு.காசி ஆனந்தனா? அல்லது வேறு யாருமா? இக் கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ …
-
சினிமா
சமந்தாவை அரசு தூதராக நியமித்த தெலுங்கானாசமந்தாவை அரசு தூதராக நியமித்த தெலுங்கானா
by சுகிby சுகி 1 minutes readதெலுங்கானா மாநிலத்தில் கைத்தறி விற்பனையை ஊக்கப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கைத்தறி துணிகளை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்த வேண்டும் என்று …
-
செய்திகள்
ருமேனியாவில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம்ருமேனியாவில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம்
by சுகிby சுகி 1 minutes readஐரோப்பிய நாடான ருமேனியாவில் சோசலிஸ்டு ஜனநாயக கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இதன் அதிபராக சோரிங் கிரிண்டேன் இருந்து வருகிறார். இந்த நாட்டில் நடந்த பல்வேறு ஊழல் தொடர்பாக அரசியல் …
-
செய்திகள்
குவைத் அரசானது சில நாடுகளுக்கு விசா வழங்க மறுப்பு குவைத் அரசானது சில நாடுகளுக்கு விசா வழங்க மறுப்பு
by சுகிby சுகி 0 minutes readவளைகுடா பகுதியில் முக்கியமான நாடுகளில் ஒன்றான குவைத், எண்ணெய் வளம் மிக்கது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், அதிரடி நடவடிக்கையாக சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 முஸ்லீம் …
-
செய்திகள்
ஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைதுஜோதிடர் விஜேமுனியை குற்ற புலனாய்வு போலீசார் கைது
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை அதிபர் சிறிசேனா, ஜனவரி 26-ந் தேதிக்குள் மரணம் அடைந்து விடுவார் என்று இலங்கை ஜோதிடர் விஜிதா ரோகணா விஜேமுனி என்பவர் கணித்து இருந்தார். இதை அவரே பேசி, வீடியோவாக …
-
சினிமா
ரீலீசுக்கு முன்பே ரூ.500 கோடியை தாண்டி வருமானத்தை பெறும் பாகுபலி-2ரீலீசுக்கு முன்பே ரூ.500 கோடியை தாண்டி வருமானத்தை பெறும் பாகுபலி-2
by சுகிby சுகி 1 minutes readஎஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக வெளிவந்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. …
-
செய்திகள்
80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்த அதிசயம் 80 பருந்துகள் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்த அதிசயம்
by சுகிby சுகி 1 minutes readசவுதி அரேபிய இளவரசரின் 80 பருந்துகள் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தன. பருந்துகள் விமானத்தில் பயணம் செய்யும் வீடியோ ‘ரெட்டிட்’ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. பயணிகள் விமானத்தில் …