பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் ராயீஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பகுதிக்கு சென்றிருந்தார். …
சுகி
-
-
செய்திகள்
பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு | நைஜிரியா அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு | நைஜிரியா அகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்
by சுகிby சுகி 1 minutes readநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் …
-
செய்திகள்
அமெரிக்காவை சூறையாடிய சூறாவளி | 19 பேர் பலி 50 க்கு மேல் படுகாயம்அமெரிக்காவை சூறையாடிய சூறாவளி | 19 பேர் பலி 50 க்கு மேல் படுகாயம்
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவிப் தெற்குப் பகுதியில் உள்ள ஜார்ஜியா, அலாபாமா, புளோரிடா மற்றும் மிஸிஸிப்பி ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கண்ட …
-
சினிமா
மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலுக்கு கமல் கண்டனம் மாணவர்கள் மீதான போலீசாரின் தாக்குதலுக்கு கமல் கண்டனம்
by சுகிby சுகி 0 minutes readசென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் கடலை நோக்கி …
-
செய்திகள்
கண்டி கொழும்பு பிரதான வீதியில்விபத்து- 35 பேர் காயம்கண்டி கொழும்பு பிரதான வீதியில்விபத்து- 35 பேர் காயம்
by சுகிby சுகி 0 minutes readகண்டி கொழும்பு பிரதான வீதியில் பஸ்யால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதோடு 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 5.40 மணியளவில் குறித்த இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது. …
-
செய்திகள்
11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பசுமை சகாரா?11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பசுமை சகாரா?
by சுகிby சுகி 1 minutes readஉலகிலேயே மிகப்பெரிய பாலைவனமாக சகாரா திகழ்கிறது. இது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள பாலைவனம் மிக அதிக அளவு வெப்பம் கொண்டது. ஆனால் இந்த பாலைவனம் 5 ஆயிரம் முதல் 11 …
-
செய்திகள்
டிரம்புக்கு எதிராக அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் 670 இடங்களில்பெண்கள் போராட்டம்டிரம்புக்கு எதிராக அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் 670 இடங்களில்பெண்கள் போராட்டம்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. டிரம்ப் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து …
-
செய்திகள்
அமெரிக்க குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி | சிரியாஅமெரிக்க குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி | சிரியா
by சுகிby சுகி 0 minutes readஉள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் போரில் ஈடுபட்டுள்ளது. அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக குண்டு வீச்சு தாக்குதலும் நடத்தி வருகிறது. 2013-ம் ஆண்டு …
-
செய்திகள்
பேருந்து பெரிய தூணின் மீது பயங்கரமாக மோதி தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு | இத்தாலிபேருந்து பெரிய தூணின் மீது பயங்கரமாக மோதி தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு | இத்தாலி
by சுகிby சுகி 0 minutes readஇத்தாலி நாட்டின் வடக்கு பகுதியில் வெரோனா அருகே ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த பேருந்து ஒன்று நேற்றிரவு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. திடீரென, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் ஓரத்தில் …
-
செய்திகள்
‘ஒபாமா கேர்’ திட்டதை விட மிக சிறப்பான இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும் | டிரம்ப் அதிரடி‘ஒபாமா கேர்’ திட்டதை விட மிக சிறப்பான இன்சூரன்ஸ் திட்டம் கொண்டு வரப்படும் | டிரம்ப் அதிரடி
by சுகிby சுகி 0 minutes readஅமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கேபிடல் ஹில்லில் நேற்று பதவி ஏற்றார். உடனே வெள்ளை மாளிகை சென்ற அவர் ஓவல் அலுவலகத்தில் அதிபர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை …