ஜல்லிக்கட்டுக்கு தேவை என்பதற்கு தமிழகத்தில் ஆதரவும், போராட்டங்களும் பெருகிவரும் நிலையில், ஜல்லிக்கட்டை எதிர்த்த பீட்டா அமைப்பிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் பலரும் பீட்டாவை தடை செய்யவேண்டும் …
சுகி
-
-
சிறப்பு கட்டுரை
மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமதுமைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 9 | மு. நியாஸ் அகமது
by சுகிby சுகி 4 minutes read‘‘இனி, வாரம் ஒருமுறை பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன்’’ என்று 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவர் வார்த்தைகள் காற்றில் கரைந்துதான் போயின. ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. அதிகபட்சமாக …
-
இலக்கியச் சாரல்
துளி | கவிதை | தமிழினி ஜெயக்குமாரன்துளி | கவிதை | தமிழினி ஜெயக்குமாரன்
by சுகிby சுகி 0 minutes readசிவப்புச் சேறாகி காலைப் புதைத்தது சுதந்திரபுரத்து வீதி. காய்ந்து விழுந்த தென்னம் மட்டைகளாக கவனிப்பாரற்றுக் கிடந்தன மனிதத் துண்டங்கள். வரண்ட முலை பருகிக் கிடந்த குழந்தையின் தலையைத் தேடினாள் தாய். …
-
மகளிர்
இளம்பெண்களை குறிவைக்கும் இதயநோய்இளம்பெண்களை குறிவைக்கும் இதயநோய்
by சுகிby சுகி 1 minutes readஇளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய …
-
பிடிப்பதட்கு காரணம் இருந்தும் பிடிக்காமல் போகிறது சிலரை…. வெறுப்பதட்கு காரணம் இருந்தும் வெறுக்க முடியவில்லை சிலரை…. – Kathal kavithai –
-
செய்திகள்
17 மாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி | ஈரான்17 மாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் 30 பேர் பலி | ஈரான்
by சுகிby சுகி 0 minutes readஈரான் தலைநகர் டெஹ்ரானில் பிரபல தொழில் அதிபர் ஹபீப் எல்கானியனுக்கு சொந்தமான பிளாஸ்டிக் கம்பெனியின் தலைமை அலுவலகம் அந்த நகரில் உள்ள 17 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்தது. நேற்று …
-
செய்திகள்
பல்லாண்டு காலமாக யாரும் செய்திராதவற்றை நாம் செய்து காட்டுவோம் | டிரம்ப் பரபரப்பு பேச்சுபல்லாண்டு காலமாக யாரும் செய்திராதவற்றை நாம் செய்து காட்டுவோம் | டிரம்ப் பரபரப்பு பேச்சு
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் நேற்று பதவி ஏற்றார். முன்னதாக, ‘மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்’ என்ற பொருளில் வாஷிங்டனில் நடந்த விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் தனது மனைவி …
-
செய்திகள்
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவன்பலி தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவன்பலி
by சுகிby சுகி 0 minutes readயாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய த்தில் கல்விகற்றுவரும் ஊடக மாணவன் ஒருவன் கிளிநொச்சி பகுதியில் இன்று (18) இரவு 7.45 மணியளவில் நடைபெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். புளியம்பொக்கனை …
-
சினிமா
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம்
by சுகிby சுகி 0 minutes readஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்து வரும் இளைஞர்கள்-மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. இவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பின்னால் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து …
-
செய்திகள்
அமெரிக்காவின் 45வது அதிபராக இன்று பதவியேற்கும் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 45வது அதிபராக இன்று பதவியேற்கும் டொனால்டு டிரம்ப்
by சுகிby சுகி 2 minutes readஅமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்கிறார்.அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து, அதிபர் தேர்தல் நவ., 8ல் நடந்தது. இதில், குடியரசு கட்சி …