ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேட்டன் யாஹூ (வயது 67). …
சுகி
-
-
செய்திகள்
நேரடி சரக்கு ரெயில் சேவை | லண்டன்-சீனாநேரடி சரக்கு ரெயில் சேவை | லண்டன்-சீனா
by சுகிby சுகி 1 minutes readஇங்கிலாந்து நாட்டிற்கு நேரடி சரக்கு ரெயில் சேவையை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடக விளங்கும் சீனா தற்போது சரக்கு ரெயில் சேவையை இங்கிலாந்து …
-
சினிமா
ஐஸ்வர்யா தனுஷ் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக எடுக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை படமாக எடுக்கிறார்
by சுகிby சுகி 1 minutes readபிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று …
-
செய்திகள்
அளவுக்கு அதிகமான மது போதையில் பயணிகள் விமானத்தை இயக்க சென்ற விமானி கைதுஅளவுக்கு அதிகமான மது போதையில் பயணிகள் விமானத்தை இயக்க சென்ற விமானி கைது
by சுகிby சுகி 1 minutes readகனடா நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பயணிகள் விமானத்தை இயக்க முயன்ற விமானி ஒருவர் கடைசி நிமிடத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் உள்ள கல்கேரி நகரில் இருந்து …
-
செய்திகள்
வரும் 10-ஆம் தேதி இறுதி உரை நிகழ்த்துகிறார் ஒபாமாவரும் 10-ஆம் தேதி இறுதி உரை நிகழ்த்துகிறார் ஒபாமா
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க அதிபராக தனது இறுதி உரையை வரும் ஜனவரி 10 ஆம் தேதி தனது சொந்த நகரான சிகாகோவில் நிகழ்த்தவுள்ளதாக ஒபாமா தெரிவித்துள்ளார். தனது உரையில் 8 ஆண்டு கால …
-
செய்திகள்
கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கைகடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by சுகிby சுகி 1 minutes readகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்து …
-
சினிமா
மூன்று முன்னணி கதாநாயகிகள் | விஜய், அட்லி இணையவிருக்கும் அடுத்த படம் மூன்று முன்னணி கதாநாயகிகள் | விஜய், அட்லி இணையவிருக்கும் அடுத்த படம்
by சுகிby சுகி 0 minutes readவிஜய் தற்போது தனது 60-வது படமாக ‘பைரவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகி …
-
செய்திகள்
ரஷ்ய படைகள் சிரியாவில் குறைக்கப்படும் | ஜனாதிபதி விளாடிமி புதின்ரஷ்ய படைகள் சிரியாவில் குறைக்கப்படும் | ஜனாதிபதி விளாடிமி புதின்
by சுகிby சுகி 1 minutes readசிரியாவின் ஆளும் கட்சி மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டதனை அடுத்து சிரியாவில் உள்ள தங்களது படைகள் குறைக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் …
-
செய்திகள்
ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி அமெரிக்காவில் தங்க முடிவுஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி அமெரிக்காவில் தங்க முடிவு
by சுகிby சுகி 1 minutes readஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி நிலோபர் ரஹ்மானி (25). இவர் அமெரிக்க விமானப்படையில் 15 மாதங்கள் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்து கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் திரும்பினார். அதை தொடர்ந்து …
-
செய்திகள்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வுஅ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு
by சுகிby சுகி 1 minutes readஅ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து கட்சியின் பொருளாளரும், முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பி துரை, பொள்ளாச்சி ஜெயராமன், …