தாய்லாந்து மன்னராக இருந்தவர் பூமியால் அது லயதேஷ் (88) இவர் 70 ஆண்டுகள் மன்னராக இருந்தார். அதன் மூலம் உலகின் நீண்ட நாள் மன்னர் ஆக பதவி வகித்தவர் என்ற …
சுகி
-
-
செய்திகள்
பெண் பாதிரியார்களுக்கான கதவு மூடப்பட்டுள்ளது-போப் பிரான்சி பெண் பாதிரியார்களுக்கான கதவு மூடப்பட்டுள்ளது-போப் பிரான்சிஸ்
by சுகிby சுகி 1 minutes readஸ்வீடன் நாட்டில் இருந்து ரோம் நகருக்கு திரும்பிய போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் போப் பிரான்சிஸ் பேசினார். அப்போது இனி வருங்காலங்களில் கத்தோலிக்க திருச்சபையின் நிர்வாக பொறுப்புகளில் பெண்கள் நியமிக்கப்பட …
-
செய்திகள்
ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல் | இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும்ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல் | இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த வேண்டும்
by சுகிby சுகி 1 minutes readஇலங்கையில் 2009-ம் ஆண்டு போருக்கு பின்னர் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். போலீ்ஸ் வன்முறை, சித்திரவதை, சிறார் தொழிலாளர் சட்ட விதி மீறல் என சகல …
-
சினிமா
கமல்ஹாசன்–கவுதமி பிரிந்தனர் | நடிகை கவுதமி அறிவிப்புகமல்ஹாசன்–கவுதமி பிரிந்தனர் | நடிகை கவுதமி அறிவிப்பு
by சுகிby சுகி 1 minutes read13 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் பிரிந்து விட்டார்கள். ‘‘இது, வேதனைப்பட்டு எடுத்த முடிவு’’ என்று கவுதமி கூறினார். நடிகர் கமல்ஹாசன், ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற …
-
செய்திகள்
சீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் தீசீனாவின் நிலக்கரி சுரங்கத்தில் தீ
by சுகிby சுகி 1 minutes readதென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தினுள் இன்று சுமார் 35 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு …
-
செய்திகள்
ஹிலாரியின் இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை ஹிலாரியின் இ-மெயில் விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை
by சுகிby சுகி 2 minutes readஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு …
-
செய்திகள்
வங்காள தேசத்தில் இந்து கோவில்கள் இடித்து அழிக்கப்படுகின்றனவங்காள தேசத்தில் இந்து கோவில்கள் இடித்து அழிக்கப்படுகின்றன
by சுகிby சுகி 1 minutes readஇந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசம் மத சார்பற்ற ஐனநாயக நாடாக உள்ளது. இங்கு இந்துக்கள் மைனாரிட்டியாக உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு இந்துக்கள் மீது தாக்குதல் …
-
சினிமா
நடிகர் ரன்பீர் கபூர் ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம்நடிகர் ரன்பீர் கபூர் ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம்
by சுகிby சுகி 1 minutes readநடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் “ஏ தில் ஹை முஷ்கில்”. பல்வேறு பிரச்சினைகளை கடந்து வெளிவந்துள்ள இந்த படத்தில், …
-
செய்திகள்
அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல் முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல் முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by சுகிby சுகி 1 minutes readஅமெரிக்க அதிபர் மாளிகையில் முதல் முறையாக தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. இதில் குத்துவிளக்கு ஏற்றி அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடினார். அமெரிக்க அதிபராக ஒபாமா 2008ல் பதவி ஏற்றார். அந்த …
-
சினிமா
நடிகர் சிவகுமாரின்பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி-சூர்யா நடிகர் சிவகுமாரின்பெயரில் வருடந்தோறும் ஓவியப்போட்டி-சூர்யா
by சுகிby சுகி 1 minutes readநடிகர் சிவகுமாரின் 75-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவின்போது சிவகுமாரின் மகனும், நடிகருமான சூர்யா கூறியதாவது:- என் தந்தையின் பிறந்தநாளை …