அதிகாலையிலே நான் எந்திரித்தவேளையிலே !சாலையிலே முழுக்கவேட்டுச்சத்தம் கேட்கையிலே வெளியே பார்த்தால்பெருசுமுதல் சிறுசு வரைஆனந்தத்தில் திளைத்துக்கிடக்கவீடுதோறும் வண்ண வண்ணகோலங்கள் கண்ணைப்பறிக்கஊரே விழாக்கோலம் பூண இன்றுஒருநாளாவது குளிடாமகனே என்று கையில் என்னைகோப்பையுடன் வந்தால் …
சுகி
-
-
-
காதல் மொழியை கண்களில் பேசினாய் கால்களில் புது வண்ண கோலம் போட்டு விட்டாய் வெக்கத்தில் சிவந்த மருதணியாக மாறிவிட்டாய் புது நிலவே என் தோல் சாய வந்து விட்டாய் உன் …
-
கவர் ஸ்டோரிசினிமா
சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்
by சுகிby சுகி 5 minutes read“சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது. புதுமைப்பித்தனின் இயற்பெயர் …
-
இலக்கியம்சிறுகதைகள்
சின்னாசிக்கிழவனின் செங்காரிப்பசு | சிறுகதை | தாமரைச்செல்வி
by சுகிby சுகி 17 minutes readசின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு காணாமல் போய் இன்றுடன் இரண்டு மாதங்களாகி விட்டது. காலையில் கயிற்றை அவிழ்த்து வீட்டுக்கு பின்புறமிருக்கும் பற்றை வெளியில் மேய விட்டு விட்டு வந்து பின்னேரம் …
-
-
சூரியன் உதிக்கும் முன் சேவலாய் கொக்கரித்துத் தன்னை எழுப்பும் கைதொலைபேசிக்கு அன்று ஓய்வு தரப்படத்தை மறந்துத் திடீரெனெ விழித்த எழிலின் கண்களுக்கு, ஜன்னல்கள் திரையிடப்பட்ட அந்த அறையில் சூரிய ஒளியின் …
-
உன் மீதுஎனக்குகாதலெல்லாம் இல்லை..காதல் என்ற வெறும்மூன்றெழுத்தில் எப்படி சொல்வது,உனக்கானஎன் நேசத்தை…? வெறும்காதலையும் தாண்டியஉனக்கான என்பிரபஞ்ச நேசத்தைசொல்லி விட, இந்தபூமிப்பந்தின்எந்த மொழியிலும்,வார்த்தை இன்னும்கண்டுபிடிக்கப்படவே இல்லைஅல்லதுஅதற்கான மொழியே இன்னும்கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இதை கூட,நீ …
-
-
அந்த மளிகைக் கடை, கல்லாவில் உட்கார்ந்திருந்த சந்திரா, தன் கணவன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் பொருட்களை தராசில் எடை போட்டு நிறுத்துக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் ஒருவித …