இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான இடைக்காலத் தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, தொடர்ந்து 6 ஆண்டுகளாகப் பிரதமர் பதவி வகித்து வருகிறார். தற்போதைய அவரது …
சுகி
-
-
செய்திகள்
இளவரசர் ஹாரி | பிரிட்டன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற முடிவு இளவரசர் ஹாரி | பிரிட்டன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற முடிவு
by சுகிby சுகி 1 minutes readபிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளாக சேவை புரிந்து வந்த இளவரசர் ஹாரி வரும் ஜூன் மாதம் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் …
-
வார்த்தைகளில் ஆணுக்கானது, பெண்ணுக்கானது என்ற பிரிவு இல்லை. ஆனால் கவிதை வெளிப்படுத்தும் உணர்வில், நெகிழ்வில், காதலில், கண்ணீரில், தாய்மையில், பாசத்தில், வலியில் அல்லது கோபத்தில் எழுதியது பெண்தான் என்று …
-
விபரணக் கட்டுரை
வரலாற்று நாய கன் ஜெசி ஓவன்ஸ் | வரலாற்று சுவடுகள்வரலாற்று நாய கன் ஜெசி ஓவன்ஸ் | வரலாற்று சுவடுகள்
by சுகிby சுகி 3 minutes readஜெசி ஓவன்ஸ் ஆரிய இனமே உலகில் மிகச்சிறந்த இனம், வெள்ளைத்தோல் உடையர்வர்கள்தான் எதிலும் சிறக்க முடியும் என்ற ஹிட்லரின் அபத்தமான நம்பிக்கையை தவிடு பொடியாக்கிய அந்த வரலாற்று நாயகரின் பெயர் தான் …
-
சிறப்பு கட்டுரை
அங்கம் – 30 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 30 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை
by சுகிby சுகி 3 minutes read2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் …
-
சினிமா
நடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சைநடிகர் அஜித்துக்கு அறுவை சிகிச்சை
by சுகிby சுகி 1 minutes readநடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தை கௌதம்மேனன் இயக்கியிருந்தார். திரிஷா, அனுஷ்கா ஆகியோர் ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் …
-
செய்திகள்
2017-ம் ஆண்டில் நவீன பறக்கும் தானியங்கி கார்2017-ம் ஆண்டில் நவீன பறக்கும் தானியங்கி கார்
by சுகிby சுகி 1 minutes readஉலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட …
-
செய்திகள்
பாகிஸ்தானில் 12 தூக்கு தண்டனை கைதிகளுக்கு இன்று காலை தூக்கு தண்டனைபாகிஸ்தானில் 12 தூக்கு தண்டனை கைதிகளுக்கு இன்று காலை தூக்கு தண்டனை
by சுகிby சுகி 0 minutes readபாகிஸ்தானில் 12 தூக்கு தண்டனை கைதிகளுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் …
-
செய்திகள்
தனது குழந்தைகளை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த தாய்தனது குழந்தைகளை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த தாய்
by சுகிby சுகி 1 minutes readநெதர்லாந்தில் இருந்து கடத்தி தனது குழந்தைகளை ஒரு தாய் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தார். ரஷியாவில் உள்ள செசன்யா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் நெதர்லாந்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்தார். …
-
செய்திகள்
உலகிலேயே மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக கார்களை கொண்ட பெருநகரம்உலகிலேயே மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக கார்களை கொண்ட பெருநகரம்
by சுகிby சுகி 0 minutes readஉலகிலேயே மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக கார்களை கொண்ட பெருநகரம் என்ற பெருமையை தற்போது துபாய் பெற்றுள்ளது. இவ்வகையிலான சராசரி கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் வாழும் ஆயிரம் …