இங்கிலாந்து நாட்டின் பழமையான ராயல் சொசைட்டியின் தலைவராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்தவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்,கடந்த 1999-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் …
சுகி
-
-
செய்திகள்
அமெரிக்க அதிபர் ஒபாமா | ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும்அமெரிக்க அதிபர் ஒபாமா | ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும்
by சுகிby சுகி 1 minutes readரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் ஆகியோர் கூறியுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை புதன்கிழமை …
-
சினிமா
இந்த வருடம் வாரம் வாரம் நிறைய படங்கள் ரிலீசாகின்றனஇந்த வருடம் வாரம் வாரம் நிறைய படங்கள் ரிலீசாகின்றன
by சுகிby சுகி 1 minutes readதமிழ் சினிமாவில் இந்த வருடம் வாரம் வாரம் ஆரவாரமாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் நிறைய படங்கள் ரிலீசாகின்றன. கடந்த இரண்டு வாரங்களாக 10 படங்கள் ரிலீசானது. அதேபோல் இந்த வாரமும் …
-
செய்திகள்
நெதன்யாகு | இஸ்ரேல் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கிறார்நெதன்யாகு | இஸ்ரேல் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கிறார்
by சுகிby சுகி 1 minutes readஇஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தலில், பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி, பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமராக நான்காவது முறையாக பதவியேற்கிறார். இஸ்ரேல் பார்லிமென்ட் தேர்தல், செவ்வாய் …
-
செய்திகள்
கொழும்பு துறைமுக நகர வான் பகுதியின் கட்டுப்பாட்டு உரிமையை சீனாவிற்கு வழங்கியுள்ளதுகொழும்பு துறைமுக நகர வான் பகுதியின் கட்டுப்பாட்டு உரிமையை சீனாவிற்கு வழங்கியுள்ளது
by சுகிby சுகி 1 minutes readகொழும்பு அருகே, கடல் பகுதியில், செயற்கை தீவை ஏற்படுத்தி, அங்கு துறைமுக நகரம் அமைக்கும் பணியை, ராஜபக் ஷே அரசு, சீனாவின் சி.சி.சி.சி., நிறுவனத்திற்கு வழங்கியது. அதன்பின், அதிபர் மைத்ரிபால …
-
மௌனம் இங்கே நிரம்பிக் கொள்ள இதயம் இரண்டும் அடித்துக் கொள்ள விரிசல் இங்கே வந்ததேனோ? ஊடல் இங்கே விரிந்ததேனோ?
-
ஆய்வுக் கட்டுரை
காலத்தைப் போற்றுவோம்!! காலத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு!!காலத்தைப் போற்றுவோம்!! காலத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு!!
by சுகிby சுகி 3 minutes readநம்மை இயக்கிக்கொண்டிருப்பது காலம்தான். அந்தக் காலத்தின்மதிப்பைப் பலர் உணராமல் வீணடித்துக்கொண்டிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். காலத்தின் முக்கியத்துவம் என்ன, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிய வேண்டும். ‘காலத்தின் அருமையை …
-
செய்திகள்
பிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே
by சுகிby சுகி 0 minutes readபிரதமர் பதவியை குறிவைத்து இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது கட்சியில் இருந்து விலகி தொழிலாளர் கட்சி வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி …
-
செய்திகள்
உலகின் அசிங்கமான பெண் அல்ல; உலகின் அதிக தன்னம்பிக்கை நிறைந்த பெண்உலகின் அசிங்கமான பெண் அல்ல; உலகின் அதிக தன்னம்பிக்கை நிறைந்த பெண்
by சுகிby சுகி 2 minutes readஅமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த லிஸி வேலஸ்க்யூ ஸுக்கு அப்போது 17 வயது. ஒரு தடவை ஆன்-லைனில் மெயில் செக் செய்துகொண்டிருந்தபோது, ‘The World’s Ugliest Woman’ (உலகின் அசிங்கமான பெண்மணி) …
-
சினிமா
செந்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வருகிறார் செந்தில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வருகிறார்
by சுகிby சுகி 0 minutes readதமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிப்பால் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் நடிகர் செந்தில். இவர், நடிகர் கவுண்டமணியுடன் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இன்றைக்கும் மிக பிரபலமானவை. 200 படங்களுக்கு மேல் …