சைவத்தையும் தமிழையும் பேணுவதற்காக ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணையில் ஒரு சைவப்பிரகாச வித்தியாலயத்தை ஆரம்பித்தார். காங்கேசன்துறை வீதியும் நாவலர் வீதியும் சந்திக்கும் நாவலர் சந்தியில் பாடசாலை அமைந்திருந்தது. பின்னர் அப்பாடசாலை நாவலர் …
சுகி
-
-
கவர் ஸ்டோரிசினிமா
‘அண்ணாத்த’ என் கடைசி சினிமாவாக இருந்துவிடக்கூடாது” கலங்கிய ரஜினி
by சுகிby சுகி 2 minutes readடிசம்பர் 15-ம் தேதி தொடங்கிய ஷூட்டிங் 10 நாட்களுக்குள்ளாகவே நிறுத்தப்பட்டு ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் எப்போது தொடங்கும் என கோலிவுட்டே மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் …
-
-
சிறுவயது முதல்எங்கள் தலையிலே சுமைஅலை பாயும் கூந்தலாக.. வயதுக்கு வந்தவுடன்உடலியல் மாற்றங்களின் சுமைபொங்கி வரும் இளமையாக.. கணவனைக் கைப்பிடித்ததும்வயிற்றிலே சுமைதாய்மை என்னும் கருவாக.. பெற்று இறக்கியதும்குழந்தைகளின் தொல்லைஅன்புச் சுமையாக.. தள்ளாடும் …
-
உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம். பலருக்கு …
-
“மோதிரத்தைக் காணேல இவன்தான் எடுத்திருப்பான். கள்ளனை வீட்டில வைச்சிருக்காதே கலைச்சுவிடு. என்னைப் பார்க்க ஒருத்தனும் வேண்டாம்” அப்பா சொன்னதைக் கேட்டதும் திகைத்து விட்டேன். “அண்ணை, சத்தியமாய் நான் எடுக்கேல. ஐயாதான் …
-
முன்னுரை கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு ஏரிக்கருகில் உள்ள ஆரையம்பதி ஊருக்கும், இந்திய கிழக்கு மாநிலம் ஒரிசா என்ற கலிங்க தேசத்துக்கும் உள்ள தொடர்பினை இந்த கதை வரலாற்று ரீதியாக எடுத்துச் …
-
கட்டுரைவிபரணக் கட்டுரை
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 26 | பத்மநாபன் மகாலிங்கம்
by சுகிby சுகி 20 minutes readமுன்னர் எட்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு கனிஷ்ட பாடசாலை சான்றிதழும் (Junior school certificate, J.S.C), பத்தாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிரேஷ்ட பாடசாலை சான்றிதழும் (Senior school certificate, …
-
உயிர் உள்ள சொற்கள்தேடி உயிர் விட்டுக்கொண்டிருந்ததொருகவிதை மனவெளியில்எண்ணச்சருகுகள்அங்கங்கேசிதறிக் கிடைக்க தனிமைக் கதவின்தாழ்ப்பாள் திறந்துநினைவெனும்தாழ்வாரங்களில்நிலையில்லாது வழியும்ஞாபக மழையில்நனைந்து கொள்கிறேன். கனவெனும்தட்டாம் பூச்சிசிறகு வழி வானம்வரை உயர்கிறேன். வான் தொடும்விருட்சங்கள் எழுதிமுடிக்கா கவிதைகளில்படிக்க …
-
கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும். தவறு செய்பவர்கள் யார் மீது …