ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளார். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் அறிவிப்பு?
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க, பஸில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
13 ஐ ஏற்றுக்கொள்ள சகலரும் திரள்வோம்! – சித்தார்த்தன் அறைகூவல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மக்கள் மனதை வென்ற ஒரே தலைவர் ரணிலே! – மனுஷ
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையில் தற்போது இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களில் சகல இன மக்களினதும் மனதை வென்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் என்பதில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை இழுத்துச் சாதனை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கோட்டாவை விரட்டியடித்தது தமிழ் – முஸ்லிம் மக்கள் அல்லர்! – பஸில் கருத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் – முஸ்லிம் மக்கள்தான் என்று கோட்டாபய ராஜபக்ஷ அவரது ‘சதி’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும், அவர்கள்தான் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்தான்! – ஜே.வி.பி. சொல்கின்றது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கதான் என்பது உறுதியாகியுள்ளது என்று ஜே.வி.பியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில், “மொட்டுக் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இரு தேர்தலைகளையும் ஒரே நேரத்தில் நடத்துக! – சபாநாயகர் ஆலோசனை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இவ்வாறு இரண்டையும் ஒன்றாக நடத்துவதால் செலவை மீதப்படுத்த …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஓட்டோ மோதி 12 வயது சிறுவன் பரிதாபப் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவீதியில் சைக்கிளில் சென்ற 12 வயது சிறுவன் மீது பின்னால் வந்த ஓட்டோ மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யானை தாக்கி குடும்பப் பெண் பரிதாப மரணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகாட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிக் குடும்பப் பெண் ஒருவர் சாவடைந்தார். இந்தச் சம்பவம் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹயபுர பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றது. 44 வயதுடைய ஒரு பிள்ளையின் …