கச்சதீவு பெருந்திருவிழாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் சேர்ந்தியங்கிய 9 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்
“உள்ளூராட்சித் தேர்தல் திகதி திறைசேரியின் கையில்தான்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி திறைசேரியின் கைகளிலேயே உள்ளது. ஏற்கனவே திட்டமிட்டவாறு திறைசேரிச் செயலர், பொலிஸ்மா அதிபர், அரசாங்க அச்சகத் தலைவர் ஆகியோருடன் இன்று கலந்துரையாடல் நடைபெறும்” – என்று …
-
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பெற்றோலிய உற்பத்திப் பொருள்களின் விலைகள் குறைவடையலாம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் …
-
“பாண் உள்ளிட்ட பேக்கரிப் பொருள்களின் விலை குறைக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு இறாத்தல் பாண் 100 ரூபாவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.” – இவ்வாறு அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தல் விவகாரத்தின் மூலம் தீர்வைக் குழப்பச் சதி! – ரணில் குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தீர்வைக் குழப்பியடிக்கும் விடயத்தில் ஜே.வி.பி.யினரும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் சேர்ந்து செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் என்ற ஒரு விவகாரத்தை கையிலெடுத்து அவர்கள் தீர்வு முயற்சியை குழப்பியடிக்கும் வகையில் …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலை இழுத்தடித்தால் சிறைச்சோறுதான் கதி! – பீரிஸ் எச்சரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“உயர்மட்ட அழுத்தங்களால் தேர்தலைப் பிற்போடும் நோக்கில், நிதி வழங்குவதில் நிதி அமைச்சின் செயலாளர் இழுத்தடிப்புச் செய்வாரானால், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும். பின்னர் சிறைச்சோறு சாப்பிட வேண்டிய …
-
இலங்கைசெய்திகள்
சஜித்தைத் திடீரெனச் சந்தித்த பார்த்தசாரதி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும் ஊடகவியலாளரும் புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதிக்கும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. …
-
இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் …
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்து!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readயாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் …
-
இலங்கைசெய்திகள்
3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் தீ விபத்தில் நாசம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readநுவரெலியா மாவட்டம், கொட்டகலை நகரப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாடக் கடைத் தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்து …