களப்பயிற்சிக்காகச் சென்ற வேளையில் பஸ் தடம்புரண்டதனால் ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நாங்கள் இனியாவது ஒன்றுபட வேண்டும்! – செல்வம் எம்.பி. தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“நாங்கள் ஒன்றிணைந்தால் தாங்கள் எங்களோடு நிற்பார்கள் என்பதைத் தேர்தல் மூலம் மக்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இனியாவது ஒன்றுபட வேண்டும்.” – இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜி.சீ.ஈ. உயதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருக்கின்றன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ள பரீட்சைக்காக …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
யாழில் பெண் சட்டத்தரணி வீட்டில் திருட்டு! – இருவர் கைது
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் பெண் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
“தீர்வு விடயத்தில் இந்தியாவின் கடும் அழுத்தம் மிக அவசியம்”
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.” …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசு நாடாளுமன்றக் குழுவின் பேச்சாளராக ஸ்ரீநேசன் நியமனம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுப் பேச்சாளராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
ஜனாதிபதி முன்னிலையில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readபுதிய அரசின் பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 29 பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
இனவாத அரசியலுக்கு இனிமேல் இடமில்லை! – அநுர திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கையில் இனிமேல் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கையின் பத்தாவது …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கு ஆளுநர் தலைமையில் அவசர கூட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readபருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெறவுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்! – தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த வீரமறவர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாளாக …