அம்பாறை மாவட்டம், காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். காணாமல்போன ஏனையோரைத் தேடும் பணி தொடர்கின்றது. காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வீதிகள் எங்கும் பட்டொளி வீசிப் பறக்கும் சிவப்பு, மஞ்சள் கொடிகள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழீழத்துக்காகப் போராடி வீரச்சாவடைந்த மறவர்களை – மாவீரர்களை – காவிய நாயகர்களை தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் பூசிக்கும் மாவீரர் நாள் இன்றாகும். கொட்டும் மழைக்கு மத்தியிலும், இயற்கை இடர்பாடுகளைத் தாண்டியும் இன்றைய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவீரர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்த தமிழர் தாயகம் தயார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇன்று மாவீரர் நாள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக வீரமுடன் களமாடி தமது உயிரை ஈந்த வீரமறவர்களை நினைவேந்தி அஞ்சலி செலுத்தும் நாள். தமிழர் தேசத்தின் விடிவுக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம்! 6 மாணவர்கள் உட்பட எண்மர் மாயம்!!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஅம்பாறை மாவட்டம், காரைதீவு – மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் அதில் பயணித்த 6 மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் காணாமல்போயுள்ளனர். 13 பேருடன் பயணித்த உழவு …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்த முடியாது! – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், தெற்காக இருந்தாலும், மலையகமாக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை உள்ளது. இதற்கு நாம் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தவில்லை. நினைவேந்தல் நிகழ்வை …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
பேச்சு நடத்தத் தயார்! – தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குக் கஜேந்திரகுமார் அழைப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவீரர்களை நினைவேந்த எந்தவித தடையும் இல்லை! – அநுர அரசு அறிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும். நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் எனப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது! – சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“எமது மண்ணையும், மக்களையும் ஆழமாக நேசித்து, இன விடுதலை என்ற சத்திய இலட்சியத்துக்காகத் தம் உயிர்களை அர்ப்பணம் செய்த எமது தேசத்தின் வீரமறவர்களது தியாகம் ஒருபோதும் வீண்போகாது. மாவீரர்களின் உயிர்க்கொடைக்கான …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
கொட்டும் மழைக்கு மத்தியிலும் A/L பரீட்சை எழுதும் மாணவர்கள்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது. வடக்கு, கிழக்கில் இன்று கடும் மழை பெய்து வருவதால் மழைக்கு மத்தியில் மாணவர்கள் பரீட்சை எழுதச் சென்றனர். இந்தக் கடும் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வடக்கில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிப்பு! – ஆளுநர் ஆதங்கம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“வடக்கு மாகாணத்தில் சில கிராமங்கள் அரசியல் ரீதியாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும் புறக்கணிக்கப்படுகின்றன. அவற்றை அடையாளம் கண்டு முன்னேற்ற வேண்டும்.”