இலங்கையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் அண்ணளவாக 60 முதல் 65 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன என்றும் …
தமிழ்மாறன்
-
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தென்னிலங்கையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியில் இன்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மேற்படி நபர் சிகிச்சைக்காகக் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழர்களுக்குத் தீர்வு தர அநுர தயாரில்லை! – யாழில் சுமந்திரன் சாட்டையடி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes read“மாற்றம் மாற்றம் என்று மாறி மாறி வலியுறுத்தும் ஜனாதிபதி அநுர, தமிழர்களுக்கு தேசிய இனப்பிரச்சினையைக் கொஞ்சமும் கணக்கில் எடுக்கவில்லை. இதுதான் உண்மை.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தன்மானத் தமிழர்கள்வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும்! – சிறீதரன் வலியுறுத்து
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள தன்மானத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தவறாமல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தமிழரசின் தலைவராகப் பணியாற்ற ஆணை தாருங்கள்! – சிறீதரன் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 3 minutes read“நான் மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பெடுத்து கட்சியை வழிநடத்த ஆணை தாருங்கள்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்முக்கிய செய்திகள்
தோற்றால் தேசியப் பட்டியல் எம்.பியாக வரவே மாட்டேன்! – சுமந்திரன் செவ்வி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்! – சிறீதரன் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes read“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்தியமை, சந்தேகநபர்களை விடுவிப்பதற்காகப் பொலிஸ் நிலையங்களில் …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
முருகனைச் சந்தித்த சிவாஜிலிங்கம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பல ஆண்டுகளின் விடுதலை செய்யப்பட்ட முருகன், நளினி ஆகியோரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
மட்டக்களப்பில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readமட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்று ஏறாவூர் பொலிஸார் …