நேற்றைய தினம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முதலமைச்சர் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கட்சி பேதமின்றி, பிரதேச பேதமின்றி எங்கள் மக்கள் சகலரையும் உள்ளணைத்து மிகக் குறுகிய காலத்தினுள் இவ் வருட …
ஆசிரியர்
-
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்காலில் முதல்வரின் அஞ்சலிப் பேருரை – எழுத்துருவில் முழு வடிவம்
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes readஎனதினிய உறவுகளே! எம்மால் நடாத்தப்படும் நான்காவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், …
-
இலங்கைசெய்திகள்
முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கண்ணீருடன் – நேரலை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதாயகத்தில் முள்ளிவாய்க்காலின் பேரவலம் சுமந்து ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முகநூல் ஊடாக நேரலை…. https://www.facebook.com/vanakkam.london/ .
-
விழிநீர் கரைத்து கந்தகம் மணந்து வெட்டவெளியில் எல்லாம் தொலைத்தோம் மானம் இழந்து வீரம் சரிந்து வெந்தணலில் எல்லாம் எரித்தோம் எந்தனுயிர் மறவர்களே எங்கேயுள்ளீர்…. எந்தனுயிர் உறவுகளே எங்கேபோனீர்….
-
இலக்கியச் சாரல்
முள்ளிவாய்க்கால்! வக்கிரங்களின் வடிகாலா? – சாம் பிரதீபன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமுள்ளிவாய்க்கால்! நாங்கள் மறந்துபோன ஒரு இடமா? முள்ளிவாய்க்கால்! நாங்கள் நினைக்க மறுக்கும் ஒரு சம்பவமா? முள்ளிவாய்க்கால்! நாங்கள் அரசியல் நடத்த கிடைத்த ஒரு துருப்புச் சீட்டா? முள்ளிவாய்க்கால்! எமது …
-
செய்திகள்
மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இரணைத்தீவுக்கு விஜயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலக அதிகாரிகள் நேற்று(14-05-2018) இரணைத்தீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தலைமையிலான …
-
செய்திகள்
இரணைதீவு நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது – மக்கள் போராட்டம் வெற்றி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த 1992ம் ஆண்டு இரணைதீவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இதுவரை படையினரால் மக்களுக்கு மீள் குடியமர மறுக்கப்பட்டு வந்துள்ளது. இப்பிரதேச மக்களின் தொடர் வேண்டுகோள் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த பல …
-
செய்திகள்
வடமாகாண முதலமைச்சர் குழு இரணைத்தீவுக்கு விஜயம் (படங்கள்& வீடியோ இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readவடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் இரணைத்தீவு மக்களை நேற்று (14.05.2018) சந்தித்ததுடன் அவர்களுக்கு உலர் உணவுகளும் வழங்கிவைத்தனர். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள …
-
இலக்கியச் சாரல்இலண்டன்கனடா
கனடாவில் ஓவியர் சௌந்தரின் நூல் வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரித்தானியாவில் வாழும் ஓவியர் சொந்தரின் “தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல்” எனும் நூல் கனடாவில் இன்று வெளியிடப்படுகின்றது. தமிழர் வகைதுறைவள நிலையம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் இந்நூல் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் வவுனியா அரச அதிபர் கே. கணேஷ் காலமானார்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readநெருக்கடி மிக்க காலத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற சேவையை செய்தவர் அமரர் கே. கணேஷ் அவர்கள். யாழ்ப்பாண இடப்பெயர்வும் தொடர்ந்து வந்த ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கையும் மக்களை …