எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம் 8ம் திகதிகளில் இலண்டன் தமிழர் சந்தை நான்காவது வருடமாக நடைபெற உள்ளது. 2015ம் ஆண்டு முதன் முதல் நடைபெற்ற இலண்டன் தமிழர் சந்தைக்கு மக்கள் கொடுத்த பெரும் ஆதரவினைத் தொடர்ந்து இந்த …
ஆசிரியர்
-
-
இந்தியாவிபரணக் கட்டுரை
இந்தியாவின் தடைச் செய்யப்பட்ட காதல்: அல்ஜசீராவின் ஆவணப்படம் [ஆவணப்படம் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readகடந்த மார்ச் 2016ம் ஆண்டு உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டமுள்ள மையப்பகுதியில் சங்கரும் கெளசல்யாவும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். அதில் கெளசல்யாவின் காதல் கணவர் சங்கர் உயிரிழக்க, உயிர் பிழைத்த கெளசல்யா தனது …
-
இலங்கைசெய்திகள்
கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு – மு. பா. உ. சந்திரகுமார் [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes readமக்களால் மக்களுக்காக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் எப்பொழுதும் மக்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தாபகருமான மு. …
-
-
இலங்கைசெய்திகள்
ஜெனிவாவின் தீர்மானங்கள் அமுல்படுத்த நடவடிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத் தொடர் அமர்வில் …
-
இலங்கைசெய்திகள்
அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு – தவிக்கும் இரு குழந்தைகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஅன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு, கருணை உள்ளத்துடன் எமது தந்தையை விடுதலை செய்யுங்கள்……….. அரசியல் கைதியாக ஆயுள்தண்டனை தீர்க்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் பா ம உ அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனாதிபதிக்கு …
-
ஆய்வுக் கட்டுரை
ஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது? – நிலாந்தன்
by ஆசிரியர்by ஆசிரியர் 7 minutes readஜெனீவாக் கூட்டத்தொடர்களில் தமிழ்த்தரப்பானது மைய நிகழ்வில் பங்குபற்றுவதில்லை. மாறாக பக்க நிகழ்வுகளில் (side events)தான் பங்கேற்பதுண்டு என்ற ஒரு விமர்சனம் எள்ளளோடு முன்வைக்கப்படுவதுண்டு. ஓர் அரசற்ற தரப்பாகிய தமிழ்த்தரப்பிற்கு மைய …
-
செய்திகள்
உற்சாகத்தை வழங்க சிரிய ஜனாதிபதி கிழக்கு கூட்டாவுக்கு விஜயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசிரிய ஜனாதிபதி பஷால் அல்-அசாட், தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்கு அருகிலுள்ள புறநகர்ப் பகுதியான கிழக்கு கூட்டாவுக்கு விஜயமொன்றை, மேற்கொண்டார். அங்கு அவர், எதிரணிப் போராளிகளுக்கு எதிராகப் போராடி வரும் படையினரைச் சந்தித்தோடு, …
-
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டு மக்கள் தம்மீது கொண்டிருந்த நம்பிக்கை தற்போதும் சிறிதளவேனும் குறையவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் புனித பத்திரீசியார் …
-
இலங்கைசெய்திகள்
அன்னைபூபதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள் ஆரம்பம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readமட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னைபூபதி நினைவாலயத்தில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானப்பணிகள் நடைபெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. ஈழ போராட்டத்தின் இந்திய இராணுவ …