சிரியாவிலுள்ள வளங்களை கொள்ளை அடிப்பது யார் என்ற வல்லரசு நாடுகளின் போட்டியால் அப்பாவி சிரிய பொதுமக்கள் மீது இனப்படுகொலையை அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் நடத்தி வருவதாகவும் அதனை கண்டித்து …
ஆசிரியர்
-
-
கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக, பிரஞ்சுப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியைக் கற்பித்துவந்த பேராசிரியை எலிசபெத் சேதுபதி அவர்கள் தன்னுடைய 66-வது வயதில் கடந்தமாதம் 11-ம் தேதி பாரிஸில் காலமானார். இரண்டாயிரத்தின் தொடக்கத்தில், தோழர். …
-
இலண்டன்செய்திகள்
ஈழத்தமிழ் சிறுமியின் கண்ணில் தெரியுதடி கவிதை நூல் வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலண்டனில் முதன்முதலாக ஈழத்தமிழ் சிறுமி அனன்யா ரஜீந்திரகுமார் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. புலம்பெயர்ந்து வாழும் பல்வேறு பிரமுகர்கள் அறிஞர்கள் கலந்து இவருக்கு வாழ்த்த இருக்கின்றார்கள் பிரித்தானியாவின் வட பகுதி …
-
இந்தியாசெய்திகள்
நடிகை ஸ்ரீதேவிக்கு பல்லாயிரம் ரசிகர்கள் இறுதி அஞ்சலி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇன்று நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் பல்லாயிரம் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ரசிகர்களின் கண்ணீருடன் நடைபெற்றது. தமிழ் திரைப்படங்கள் மூலம் அறிமுகமாகி இந்தியில் பிரபல்யமான நடிகையாக வலம்வந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை …
-
இலங்கைசெய்திகள்
வ. மா. சபை உறுப்பினர் து.ரவிகரன் பிணையில் விடுதலை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று முல்லைத்தீவு பொலிஸாரினால் கைதுசெய்து கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 22ம் …
-
இலண்டன்செய்திகள்
கடும் பனிப்பொழிவு – ஸ்கொட்லாந்தில் சிகப்பு எச்சரிக்கை
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதற்போது நிலவிவரும் காலநிலை இன்று மாலை மேலும் பாதிக்கப்படும் என எதிர்பார்ப்பதால் ஸ்கொட்லாந்தின் சில பகுதிகளுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஸ்கொட்லாந்து பிரதேசங்களில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்துக்கள் …
-
பிரித்தானியாவில் இவ்வாரம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தற்போது நாட்டின் பலபாகங்களிலும் கடுமையான பனிப்பொழிவு இடம்பெறுகின்றது. இதுவரை நான்கு பேர் கடும் பனி காரணமாக இறந்துள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடாக இருந்தபோதும் …
-
இலக்கியச் சாரல்இலங்கை
நூல் வெளியீடு – பூகோளவாதம் புதிய தேசியவாதம் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதற்போது வந்தசெய்தி… யாழ்/வீரசிங்கம் மண்டபத்தில் திரு மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருககிறது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் திரு. சி.வி.விக்கினேஸ்வரன் …
-
இலங்கைசெய்திகள்
கச்சதீவுக்கு செல்லும் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருப்பு!
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇலங்கை இந்தியா சூனிய பிரதேசமாக இருக்கும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லும் குறிகட்டுவான் துறைமுகத்தில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர். குறித்த …
-
இலங்கைசெய்திகள்
விசேட அதிரடிப்படையினரின் சூட்டில் பாதாள குழுத் தலைவர் பலி!
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவத்தளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரபல பாதாள குழுத் தலைவர் என அழைக்கப்படும்இ தடல்லகே மஞ்சு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது செய்யவதற்காக …