கிளிநொச்சியில் பொது சந்தையில் ஏட்பட்ட பெருந்தீயினால் நூறுக்கு மேற்பட்ட கடைத் தொகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. போதிய தீயணைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. முள்ளிவாய்க்காலின் முடிவில் முற்றாக இழப்புக்களை …
ஆசிரியர்
-
-
செய்திகள்
காவிரி உரிமை காக்க தமிழர்களை ஓன்று கூடுமாறு மே பதினேழு இயக்கம் அழைப்பு காவிரி உரிமை காக்க தமிழர்களை ஓன்று கூடுமாறு மே பதினேழு இயக்கம் அழைப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடலான சென்னை மெரீனாவில் செப்டம்பர் 18 இல் ஒன்று கூடுவோம். கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வாருங்கள். கர்நாடக இனவெறி அரசு தமிழர்களின் காவிரி நீர் உரிமையை சட்டவிரோதமாக தடுக்கிறது. …
-
சிறப்பு கட்டுரை
உலகத்தமிழர்களின் ‘மானம் காத்த சீருடை’யாக தலைவர் பிரபாகரன்: வரலாறு முழுவதும் தொடருவார்!!! அ.ஈழம் சேகுவேரா உலகத்தமிழர்களின் ‘மானம் காத்த சீருடை’யாக தலைவர் பிரபாகரன்: வரலாறு முழுவதும் தொடருவார்!!! | அ.ஈழம் சேகுவேரா
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readதமிழர்களின் கல்வி கலை கலாசாரம் மொழி வாழ்வியல் என்று அனைத்திலும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் இரண்டறக் கலந்திருக்கிறார் என்பதற்கு இந்த திருமண நிகழ்ச்சியும் நல்லதொரு எடுகோள். ‘பிரபாகரன் …
-
செய்திகள்
டேவிட் கேமரூன் இரு தினங்களில் இராஜினாமா | இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் தெரேசா மே.டேவிட் கேமரூன் இரு தினங்களில் இராஜினாமா | இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் தெரேசா மே.
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நாளை மறுநாள் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். புதிய பிரதமராக தெரேசா மே புதன் கிழமை பதவி ஏற்பாரென டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் …
-
செய்திகள்
ஜெர்மனி ஹம் அம்மன் தேர் திருவிழா | “வியாபாரம் 2016” வர்த்தக கோர்வைவெளியீடு ஜெர்மனி ஹம் அம்மன் தேர் திருவிழா | “வியாபாரம் 2016” வர்த்தக கோர்வைவெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readபல வருடங்களாக இணையத்தில் இயங்கிவந்த தமிழ் டிரேக்டரி முதன் முதல் நூலுருவில் வருகின்றது. இந்த கோர்வையானது ஜெர்மனில் உள்ள தமிழர்களின் வியாபாரம் மற்றும் கோவில்களின் அத்துடன் தமிழர்களின் அன்றாடம் தேவைப்படுகின்ற …
-
செய்திகள்
ஆந்திர அரசின் 20 தமிழர் ஐ.நாவில் நடவடிக்கை கோரியது மே பதினேழு இயக்கம்ஆந்திர அரசின் 20 தமிழர் ஐ.நாவில் நடவடிக்கை கோரியது மே பதினேழு இயக்கம்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடரில் தமிழகத்திலிருந்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளை ஐநாவில் பேசியுள்ளார். 23-06-2016 வியாழன் …
-
செய்திகள்
யாழ் நடேஸ்வரா கல்லூரியின் பிரித்தானிய விளையாட்டு விழா தற்போழுது ஆரம்பம் [படங்கள் இணைப்பு]யாழ் நடேஸ்வரா கல்லூரியின் பிரித்தானிய விளையாட்டு விழா தற்போழுது ஆரம்பம் [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readயாழ் நடேஸ்வரா கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர் சங்க வருடாந்த விளையாடு விழா நிகழ்வு தற்போழுது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலண்டன் கரோ பகுதியில் அமைந்த பணிஸ்ட்டர் விளையாட்டுத் திடலில் நடைபெறும் விளையாடு விழா சங்க தலைவர் …
-
செய்திகள்
நேற்றைய தேர்தல் முடிவு | பிரித்தானிய பிரதமர் பதவி விலகல் நேற்றைய தேர்தல் முடிவு | பிரித்தானிய பிரதமர் பதவி விலகல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவதென்ற மக்களின் முடிவை அடுத்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருக்கவேண்டுமென்று டேவிட் கமெரோன் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
செய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நிரந்தர பிரிவு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நிரந்தர பிரிவு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readநேற்று நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பின் மூலம் 51.9 வீதமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். இறுக்கமான கருத்து நிலவிய போதும் சிறிய வித்தியாசத்தில் வெளியேறுவதென்ற முடிவை பிரித்தானிய …
-
செய்திகள்
பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் | வெள்ளி விழா சிறப்பு நிகழ்வுகள் பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் | வெள்ளி விழா சிறப்பு நிகழ்வுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 5 minutes readகடந்த 25 வருடங்களாக பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் இவ்வாண்டு அதன் வெள்ளி விழாவினை கொண்டாடுகின்றது. நேற்றைய தினம் லண்டன் கரோ பகுதில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் …