செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் | வெள்ளி விழா சிறப்பு நிகழ்வுகள் பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் | வெள்ளி விழா சிறப்பு நிகழ்வுகள்

பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் | வெள்ளி விழா சிறப்பு நிகழ்வுகள் பிரித்தானிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் | வெள்ளி விழா சிறப்பு நிகழ்வுகள்

0 minutes read

கடந்த 25 வருடங்களாக பிரித்தானியாவில் இயங்கிவரும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் இவ்வாண்டு அதன் வெள்ளி விழாவினை கொண்டாடுகின்றது.

நேற்றைய தினம் லண்டன் கரோ பகுதில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 600 பேர்வரை கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அங்கம் வகிக்கும் பாடசாலைகளின் பழைய மாணவர் சங்க தலைவர்கள், தோற்றுவாய் உறுப்பினர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து மங்கள விளக்கினை ஏற்றிவைத்தனர்.

இச் சங்கத்தின் வளர்ச்சிக்கு நீண்ட கால ஆதரவு மற்றும் ஆலோசனைகள் வழங்கி வருபவரும் நொட்டின்காமின் நகரொன்றின் முன்னாள் நகர பிதாவுமான டாக்டர் இராச்சந்திரன் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.

சங்கத் தலைவர் ஜோய் பூரணச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வுக்கு சுபரா நிறுவனம் அனுசரனை வழங்கியிருந்தது.

IMG_6452 13497767_10209846575900857_4121075633584775614_o IMG_6467 IMG_6464 IMG_6458 IMG_6469 IMG_6456 IMG_6455 IMG_6453 IMG_6451

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.