வவுனியாவில் கோபிதன் ஆடைத்தொழிலகம் என்னும் சிறு கைத்தொழில் நடாத்திவரும் திருமதி கோகிலாதேவி அசோக்குமார் இன்று பல விருதுகளையும் பெற்று மிகச்சிறந்த ஆடைத்தொழிற்சாலையை விருத்தி செய்து வருகின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து படிப்புக்காக வவுனியா …
ஆசிரியர்
-
-
செய்திகள்
தவில் மேதை தெட்சணாமூர்த்தி அவர்களின் ஆவணப்படம் லண்டனில் வெளியீடு தவில் மேதை தெட்சணாமூர்த்தி அவர்களின் ஆவணப்படம் லண்டனில் வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readயாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி என உலகமெங்கும் அழைக்கப்படும் தவில் மேதையின் ஆவணப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வெளியிடப்பட்டது. தமிழர்களின் தவில்கலைக்கு உலகரங்கில் புகழ் சேர்த்த இசைமேதை தெட்சணாமூர்த்தி ஆவார். இவர் இறந்து சுமார் நாற்பது …
-
செய்திகள்
லண்டன் Namaste Lounge மற்றும் வணக்கம் லண்டன் ஆதரவில் நுவெரேலியா மாவட்டத்தில் கிரிகெட் திருவிழாலண்டன் Namaste Lounge மற்றும் வணக்கம் லண்டன் ஆதரவில் நுவெரேலியா மாவட்டத்தில் கிரிகெட் திருவிழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நுவெரேலியா மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கிரிகெட் சுற்றுப்போட்டி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ம் 12ம் 13ம் திகதிகளில் கொட்டக்கலை பொது விளையாட்டு …
-
செய்திகள்
ஈழத்தமிழரின் புதிய பரிணாமம் | இலண்டனில் IBC தமிழ் தொலைக்காட்சி உதயம் ஈழத்தமிழரின் புதிய பரிணாமம் | இலண்டனில் IBC தமிழ் தொலைக்காட்சி உதயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதாயகக் கனவுகளையும் உணர்வுகளையும் தாங்கிவரும் நோக்குடன் பல வருடங்களுக்கு முன் லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட IBC தமிழ் வானொலி நேற்றுமுதல் ஒளி வடிவம் பெற்று புதிய தொலைக்காட்சியாகவும் இயங்க ஆரம்பித்துள்ளது. காலத்துக்குக் …
-
செய்திகள்
இலண்டனில் சிறப்புமிக்க இலண்டன் தமிழர் சந்தை | பல்லாயிரம் மக்கள் கலந்து சிறப்பிப்பு [படங்கள் இணைப்பு]இலண்டனில் சிறப்புமிக்க இலண்டன் தமிழர் சந்தை | பல்லாயிரம் மக்கள் கலந்து சிறப்பிப்பு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த வார இறுதியில் மேற்கு லண்டனில் நடைபெற்ற “இலண்டன் தமிழர் சந்தை” ஏப்பிரல் 11ம் 12ம் திகதிகளில் மிகவும் சிறப்புற நடைபெற்றது. பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனமும் நாச்சியார் இவன்ஸ் நிறுவனமும் …
-
செய்திகள்
திரு சர்வேஸ்வரன் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக பதவியேற்பு திரு சர்வேஸ்வரன் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக பதவியேற்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசாவகச்சேரி இந்து கல்லூரியின் 19 வது அதிபராக ந.சர்வேஸ்வரன் அவர்கள் பதவியேற்றார். கல்லூரியின் பழைய மாணவனான இவர் இன்று தான் படித்த கல்லூரியில் அதிபராக பதவியேற்பதையிட்டு கல்லூரி சமூகம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
-
செய்திகள்
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் மீண்டும் குளவி தாக்குதல்வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் மீண்டும் குளவி தாக்குதல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தில் குளவி கொட்டியதில் பாதிப்படைந்த 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியா, புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் …
-
செய்திகள்
பிரதமர் ரணில் தெரிவித்த கருத்து தொடர்பாக மிகைப்படுத்திய செய்திகளே வெளிவந்துள்ளனபிரதமர் ரணில் தெரிவித்த கருத்து தொடர்பாக மிகைப்படுத்திய செய்திகளே வெளிவந்துள்ளன
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக வெளிவந்த செய்தி மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இச் செய்தி பல இணைய ஊடகங்களில் வந்திருந்தாலும் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய …
-
செய்திகள்
யானைகளின் அட்டகாசம் அச்சத்தில் மக்கள்யானைகளின் அட்டகாசம் அச்சத்தில் மக்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readவவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள நீலியாமோட்டை கிராமத்தில் யானைகளின்அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 68 குடும்பங்கள் வசிக்கும் இக் கிராமத்தை சூழ காட்டுப்பகுதியாக காணப்படுவதனால் …
-
செய்திகள்
ஈழத்தமிழர் பிரச்சனைகளின் தீர்வுக்கான எந்த சொற்றொடரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் கிடையாது – சுரேஸ்பிரேமசந்திரன்ஈழத்தமிழர் பிரச்சனைகளின் தீர்வுக்கான எந்த சொற்றொடரும் 100 நாள் வேலைத்திட்டத்தில் கிடையாது – சுரேஸ்பிரேமசந்திரன்
by ஆசிரியர்by ஆசிரியர் 3 minutes read“எங்களை பொறுத்தவரை எமது மக்கள் எங்கு எங்கு இருந்து விரட்டப்பட்டார்களோ அவர்கள் மீளவும் அந்த காணிகளுக்கு போக வேண்டும்” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான …