பெரு மழையால் பாதிப்புற்ற சென்னையில் இளைஞர்கள் அணி அணியாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். முற்றிலும் செயலிழந்துள்ள சென்னை நகரின் நிவாரனப்பணிக்காக உதவிகள் கோரப்பட்டுள்ளது.
ஆசிரியர்
-
-
-
செய்திகள்
வெள்ளத்தில் மூழ்கியது இத்தாவில் கிராமம் | கூட்டமைப்பின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் உதவிவெள்ளத்தில் மூழ்கியது இத்தாவில் கிராமம் | கூட்டமைப்பின் இளைஞர் அணித்தலைவர் சுரேன் உதவி
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகடந்த பல நாட்களாக பெய்து வருகின்ற செறிவான மழை பொழிவு காரணமாக பளைப்பிரதேசத்தின் இத்தாவில் கிராமம் அதிக பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அண்மையில் குடியேற்றப்பட்ட இக் கிராமத்துக்கு அடிப்படையான உடகட்டமைப்புக்கள் எவையும் …
-
செய்திகள்
வெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! | பிரித்தானிய தமிழர் பேரவைவெள்ள அனர்த்தத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக உறவுகளுக்கு உதவிக்கரம் கொடுப்போம் வாரீர்! | பிரித்தானிய தமிழர் பேரவை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது…. எதிர்பாராத இயற்கை அனர்த்தத்திற்குள்ளாகி தம் வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி அல்லலுரும் எம் தமிழக சொந்தங்களுக்கு …
-
செய்திகள்
லண்டன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்புலண்டன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனில் நடைபெற்று வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நேரடியாக இங்கே காணலாம். நேரடி ஒளிபரப்பை பார்வையிட இங்கே அழுத்தவும்; http://www.vanakkamlondon.com/vanakkam-london-tv/
-
செய்திகள்
மாவீரர் நாள் நிகழ்வுகள் லண்டனில் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)மாவீரர் நாள் நிகழ்வுகள் லண்டனில் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readலண்டனில் உணர்வுபூர்வமாக மாவீரர் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மேற்கு லண்டன் வெம்ப்ளி அரீனாவில் தற்போது நடைபெறுகின்றது. தமிழ் தேசிய விடுதலைக்காக களமாடி வீரச்சாவை தழுவிய வீரமறவர்களின் புனித நாள் இன்றாகும். இன்றையதினம் …
-
காலத்தால் அழியாத – நம் கல்லறை நாயகர்களின் நினைவுகளை சுமந்து – நாம் வணங்கிடும் காலமிது …
-
அன்புள்ள தமிழினி, உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக விளிப்பதையேகூடப் பலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன். புராணக் கதாபாத்திரங்களைப் போன்று பிரபாகரன் ‘உயிர்த்தெழுவார்’ என அவரது ‘பக்தர்’கள் ஓயாத பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். …
-
செய்திகள்
தமிழ் தேசியத்தின் ஒரு குறியீடாக இருக்கும் போராளி மறைவு | விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி வீரச்சாவு
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readவிடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி வீரச்சாவு அடைந்துள்ளார். இன்று அதிகாலை 18ம் திகதி இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது. நீண்ட கால போராட்ட வாழ்வைக் கொண்ட தமிழினி …
-
செய்திகள்
பொற்காலம் உதயமாகும் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் – சிறப்புப் பதிவு 2 தமிழினி ஜெயகுமாரன் | மீள் பதிப்பு பொற்காலம் உதயமாகும் பரந்தன் இந்து மகா வித்தியாலயம் – சிறப்புப் பதிவு 2 தமிழினி ஜெயகுமாரன் | மீள் பதிப்பு
by ஆசிரியர்by ஆசிரியர் 4 minutes readஇனியொரு பொற்காலம் – பதிவு – 2 பரந்தனைக்கடந்து செல்லும் ஏ9 பிரதான வீதியிலிருந்து பிரிகிறது பூநகரி ஊடாக மன்னார் செல்லும் இன்னொரு பிரதான வீதி. அதன் முகப்பு பிரதேசம் அழகான …