வணக்கம் லண்டன் இணையம் தனது இரண்டாம் ஆண்டை இன்று நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் காலடி வைக்கின்றது. லண்டனை தளமாகக் கொண்டு இயங்கிவரும் இவ் இணையம், லண்டனில் நடைபெறும் நிகழ்வுகளை …
ஆசிரியர்
-
-
செய்திகள்
உலகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇன்று உலகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுகளில் தமிழ் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். யாழ் பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட்ட …
-
கவிதைகள்
மே 18 | எரிதணல் அடங்கிய பொழுதுகள் மே 18 | எரிதணல் அடங்கிய பொழுதுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readசுடர்விட்டு எரியும் தீச்சுவாலை சூரியனையும் எரித்து சாம்பலாக்கியதோ ? சந்தன மேனிகளும் எங்கே – அவர் சாய்ந்திட தோள்கொடுத்தோருமெங்கே ……
-
செய்திகள்
லண்டனில் நடைபெற்ற TSSAஇன் உதைபந்தாட்ட பெருவிழா (படங்கள் இணைப்பு)லண்டனில் நடைபெற்ற TSSAஇன் உதைபந்தாட்ட பெருவிழா (படங்கள் இணைப்பு)
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த வங்கி விடுமுறை நாளான திங்கட்கிழமை லண்டனில் மாபெரும் உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது. தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் வருடந்தோறும் மே மாதம் நடாத்துகின்ற உதைபந்தாட்ட போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இம்முறையும் …
-
செய்திகள்
புலம்பெயர் தமிழரின் அடுத்த முயற்சி | பிரித்தானிய பாராளுமன்றில் தமிழ்குரல் ஒலிக்குமா புலம்பெயர் தமிழரின் அடுத்த முயற்சி | பிரித்தானிய பாராளுமன்றில் தமிழ்குரல் ஒலிக்குமா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇன்று பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் கிழக்கு ஹரோ பகுதியில் உமா குமரன் என்னும் ஈழத் தமிழ் பெண் தொழில் கட்சியூடாகப் போட்டியிடுகிறார். உமா குமரன் வெல்வதற்கான அறிகுறிகள் பிரகாசமாக இருப்பதாக …
-
மகளிர்
பல விருதுகளைப் பெற்ற தன்னம்பிக்கையுடைய முயற்சியாளர் கோகிலாதேவி அசோக்குமார்பல விருதுகளைப் பெற்ற தன்னம்பிக்கையுடைய முயற்சியாளர் கோகிலாதேவி அசோக்குமார்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readவவுனியாவில் கோபிதன் ஆடைத்தொழிலகம் என்னும் சிறு கைத்தொழில் நடாத்திவரும் திருமதி கோகிலாதேவி அசோக்குமார் இன்று பல விருதுகளையும் பெற்று மிகச்சிறந்த ஆடைத்தொழிற்சாலையை விருத்தி செய்து வருகின்றார். யாழ்ப்பாணத்தில் பிறந்து படிப்புக்காக வவுனியா …
-
செய்திகள்
தவில் மேதை தெட்சணாமூர்த்தி அவர்களின் ஆவணப்படம் லண்டனில் வெளியீடு தவில் மேதை தெட்சணாமூர்த்தி அவர்களின் ஆவணப்படம் லண்டனில் வெளியீடு
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readயாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி என உலகமெங்கும் அழைக்கப்படும் தவில் மேதையின் ஆவணப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனில் வெளியிடப்பட்டது. தமிழர்களின் தவில்கலைக்கு உலகரங்கில் புகழ் சேர்த்த இசைமேதை தெட்சணாமூர்த்தி ஆவார். இவர் இறந்து சுமார் நாற்பது …
-
செய்திகள்
லண்டன் Namaste Lounge மற்றும் வணக்கம் லண்டன் ஆதரவில் நுவெரேலியா மாவட்டத்தில் கிரிகெட் திருவிழாலண்டன் Namaste Lounge மற்றும் வணக்கம் லண்டன் ஆதரவில் நுவெரேலியா மாவட்டத்தில் கிரிகெட் திருவிழா
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readஇலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நுவெரேலியா மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான கிரிகெட் சுற்றுப்போட்டி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 11ம் 12ம் 13ம் திகதிகளில் கொட்டக்கலை பொது விளையாட்டு …
-
செய்திகள்
ஈழத்தமிழரின் புதிய பரிணாமம் | இலண்டனில் IBC தமிழ் தொலைக்காட்சி உதயம் ஈழத்தமிழரின் புதிய பரிணாமம் | இலண்டனில் IBC தமிழ் தொலைக்காட்சி உதயம்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதாயகக் கனவுகளையும் உணர்வுகளையும் தாங்கிவரும் நோக்குடன் பல வருடங்களுக்கு முன் லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட IBC தமிழ் வானொலி நேற்றுமுதல் ஒளி வடிவம் பெற்று புதிய தொலைக்காட்சியாகவும் இயங்க ஆரம்பித்துள்ளது. காலத்துக்குக் …
-
செய்திகள்
இலண்டனில் சிறப்புமிக்க இலண்டன் தமிழர் சந்தை | பல்லாயிரம் மக்கள் கலந்து சிறப்பிப்பு [படங்கள் இணைப்பு]இலண்டனில் சிறப்புமிக்க இலண்டன் தமிழர் சந்தை | பல்லாயிரம் மக்கள் கலந்து சிறப்பிப்பு [படங்கள் இணைப்பு]
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகடந்த வார இறுதியில் மேற்கு லண்டனில் நடைபெற்ற “இலண்டன் தமிழர் சந்தை” ஏப்பிரல் 11ம் 12ம் திகதிகளில் மிகவும் சிறப்புற நடைபெற்றது. பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனமும் நாச்சியார் இவன்ஸ் நிறுவனமும் …