March 27, 2023 2:12 am

ஹன்சிகாவும், தமன்னாவும் வாங்கும் தீபாவளி புத்தாடைகள் ஹன்சிகாவும், தமன்னாவும் வாங்கும் தீபாவளி புத்தாடைகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஹன்சிகாவும், தமன்னாவும் தீபாவளி புத்தாடைகள் வாங்கும் ஆசையில் இருப்பதாக தெரிவித்தனர்.

ஹன்சிகா கூறியதாவது:–

தீபாவளி பிடித்த பண்டிகை இந்த பண்டிகையையொட்டி கடைகளுக்கு போய் ஷாப்பிங் பண்ண ஆர்வமாக இருக்கிறேன். புத்தாடைகள் வீட்டு பொருட்கள் வாங்குவேன். கம்பெனி முத்திரையுடன் கூடிய பிராண்டன்ட் துணிகள் வாங்குவதில் எனக்கு விருப்பம் கிடையாது. பிராண்டட் இல்லாத துணிகள் ரொம்ப அழகாக இருக்கின்றன. ஏற்கனவே பத்து நாட்கள் வெளிநாட்டுக்கு போய் ஷாப்பிங் செய்து விட்டு திரும்பியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை தமன்னா கூறும்போது, தீபாவளி பண்டிகையன்று குடும்பத்தோடு இருப்பது எனக்கு பிடிக்கும். பட்டு புடவைகள் உடுத்துவேன். என் உடம்புக்கு அழகாக இருக்கும் ஆடைகளை மட்டுமே உடுத்துவேன் என்றார்.

சமந்தா கூறும்போது தீபாவளிக்கு புது பேஷன் ஆடைகள் அணிவேன். முன்பெல்லாம் பண்டிகையையொட்டி கடைகளுக்கு போய் மணிக்கணக்கில் பொருட்கள் வாங்குவேன்.

இப்போது அதை குறைத்துக் கொண்டேன் என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்