December 7, 2023 12:30 am

ராகி இட்லி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ராகி இட்லி

தேவையான பொருள்

ராகி (கேழ்வரகு)-1கப்

உளுந்து பருப்பு -1/4 கப்

கரட் துருவல் -2 மேசை கரண்டி

முட்டை கோஸ் -2 மேசை கரண்டி

கொத்தமல்லி ,கறிவேப்பிலை

சிறிது உப்பு -தேவைக்கேற்ப சீரகம்

செய்முறை 

உளுத்தம் பருப்பை ,கேழ்வரகையும் தனி தனித்தனியாக ஊற வைத்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து 10 மணி நேரம் புளிக்க வைக்கவும் புளித்தவுடன் மாவில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி .கறிவேப்பிலை உருவி கரட் , முட்டைகோஸ்  மற்றும் சீரகத்தூண் . சேர்த்துக் கலந்து இட்லியாக உற்றி ஆவியால் வேக வைத்து எடுக்கவும் , மிளகாய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்