கர்ப்பிணிகள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது குழந்தை ஆரோக்கியமான உடல் நலம் பெற உதவும் கர்ப்ப காலத்தில் அதிக அளவில் ஆப்பிள் சாப்பிடுபவர்களின் குழந்தாய்களுக்கு சுவாசப் பிரச்சனை . ஆஸ்துமா தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் அப்பிள் செரிமானத்தை அதிகரிக்கும் .
ஓரெஞ் விட்டமின் சி அதிகம் இருப்பதால் னாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கர்ப்பிணிகள் தாராளமாகச் சாப்பிடலாம். ஓரெஞ் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
இதில் உள்ள போலிக் அசிட் குழந்தைப் பிறப்பில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும் .தினமும் ஒரு டம்ளர் ஓரஞ்சுடன் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடுவது சிறப்பு.
கருவுற்ற பெண்கள் திராட்சைபழம் சாப்பிடக்கூடாது என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் திராட்சையில் உள்ள விட்டமின் ஏ சத்து வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) சீராக்க உதவும். மேலும் திராட்சையில் பொட்டாசியம் பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம் போன்றவை அதிகம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.