அமீர்கான், அனுஷ்கா சர்மா இணைந்து நடித்திருக்கும் பாலிவுட் திரைப்படமான பி.கே. வெளியான இரண்டு நாளில் 50 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்துள்ளது.
கடந்த வெள்ளிக் கிழமை உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. வெளியான முதல் நாளில் 26 கோடி ரூபாயாக இருந்த வசூல் இரண்டாவது நாளில் 29 கோடி ரூபாயாக அதிகரத்தது. இதற்கு முன் ஹேப்பி நியூ இயர், சிங்கம் ரிட்டன்ஸ், கிக் போன்ற படங்கள் இந்த சாதனையை படைத்தன.
2014 வருடத்தில் இப்படியொரு சாதனைப்படைத்த 4-வது படம் பிகே