March 20, 2023 10:24 pm

பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார்பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று இரவு 7 மணிக்கு காலமானார்.  நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த பாலசந்தர் 100 படங்களை இயக்கியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்